8.7 C
Scarborough

யாழ் விபத்தில் இருவர் படுகாயம்!

Must read

யாழ். செம்மணி சந்தியில் மோட்டார் சைக்கிளும் பட்டா ரக வாகனமும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று (14) இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்தவர்கள் இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் குறித்து விசாரணைகளை யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article