10.4 C
Scarborough

மஹிந்த ராஜபக்ஷ, பிரியங்கர ஜயரத்னவுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பாணை!

Must read

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன ஆகியோரை எதிர்வரும்  12 ஆம் திகதி ஆஜராகுமாறு இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது.

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான தற்போதைய விசாரணை குறித்து வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்காக இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article