8.4 C
Scarborough

குழந்தையின்மைக்கு முற்றுப்புள்ளி!

Must read

குழந்தை பாக்கியத்திற்காக பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் தம்பதியினருக்குச் செயற்கை நுண்ணறிவு ஒரு புதிய நம்பிக்கையை வழங்கியுள்ளது.
விந்தணுக்களே இல்லை என்று கைவிடப்பட்ட ஆண்களின் உடலில் இருந்து, மிக நுணுக்கமான முறையில் விந்தணுக்களைக் கண்டறிந்து சாதனை படைத்துள்ளது “ஸ்டார்” (Star – Sperm Track and Recovery) அமைப்பு.
அமெரிக்காவின் நியூ ஜெர்சியைச் சேர்ந்த பெனெலோப் மற்றும் சாமுவேல் தம்பதியினர், இரண்டரை ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு தற்போது பெற்றோராகப் போகிறார்கள்.

சாமுவேலுக்கு கிளைன்பெல்டர் சிண்ட்ரோம் (Klinefelter syndrome) என்ற மரபணு குறைபாடு இருந்தது.

இதனால் விந்துத் திரவத்தில் விந்தணுக்கள் முற்றிலும் இல்லாத அசூஸ்பெர்மியா நிலை அவருக்கு ஏற்பட்டது.

இவர்களுக்குக் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் புதிய ஏஐ தொழில்நுட்பம் கைகொடுத்தது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article