6.3 C
Scarborough

பல்வேறு குற்றங்களுக்காகத் தேடப்பட்டு வந்த கரந்தெனிய ராஜு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டார்!

Must read

இந்தியாவில் கைது செய்யப்பட்ட ‘கரந்தெனிய ராஜு ‘ என்ற பெயர்போன குற்றவாளி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்பு அதிரடிப் படையினரால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டார்.

கொலை உட்பட 15-க்கும் மேற்பட்ட குற்றங்களுக்காகக் காவல்துறையால் தேடப்பட்டு வந்த ராஜு, சமீபத்தில் இந்தியாவில் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

இவர், மற்றொரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கரந்தெனிய சுத்தாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article