15 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

sujivan

289 POSTS
0 COMMENTS

மின்சார கட்டணத் திருத்தம்: பொதுக் கருத்து கேட்டல் அறிவிப்பு!

உலகச் சந்தையில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ளதன் தாக்கமாக, 2026ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்கான மின்சார உற்பத்திச் செலவு மதிப்பீட்டை நஷனல் சிஸ்டம் ஒப்பரேட்டர் (NSO) நிறுவனம் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, முன்மொழியப்பட்ட...

அர்ச்சுனா எம்.பிக்கு பிணை!

கைத்துப்பாக்கி காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்துள்ளது. அதேவேளை அர்ச்சுனா இராமநாதன் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதாகி விளக்கமறியலில்...

கைதான 22 தேரர்களில் 19 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதி!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 110 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 22 தேரர்களில், 19 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தாய்லாந்திற்குச் சென்று சனிக்கிழமை (25)  நாடு...

பிறீமா நிறுவனத்தின் கோதுமை மா விலை அதிகரிப்பு!

இன்று (29) புதன்கிழமை முதல் கோதுமை மாவு விலையை அதிகரிப்பதாக பிறீமா நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி,  ஒரு கிலோ பிறீமா மில்க் பிராண்ட் கோதுமை மாவின் விலை 05 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய சில்லறை விலை...

அவசரகால சட்டம் மேலும் ஒருமாத காலத்துக்கு நீடிப்பு!

நாட்டில் மக்கள் அவசர கால நிலைமை நிலவுவதன் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியை பாதுகாத்தல், பொதுமக்கள் இயல்பு வாழ்வுக்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகளை பேணுவதற்காக அவசரகால சட்டம் மேலும் ஒரு...

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பங்கள் கோரல் !

2025-ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 2025/2026 கல்வியாண்டிற்காகப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ள அனைத்து மாணவர்களும், இணையவழி...

சர்வதேச அமைதிப் பாதயாத்திரை இன்றுடன் நிறைவு!

உலகிற்கு அமைதியின் செய்தியைக் கொண்டு செல்லும் சர்வதேச அமைதிப் பாதயாத்திரையின் இறுதி நாள் இன்றாகும். இன்று மதியம் 12 மணியளவில் களனி ரஜமகா விகாரையிலிருந்து ஆரம்பமாகும் இந்த அமைதிப் பேரணி, கொழும்பு சுதந்திர சதுக்கத்தை...

ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள் இன்று ஜனாதிபதி செயலகம் அருகில் ஆர்ப்பாட்டம்!

2020-2024 காலப் பகுதியில் ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (28) கொழும்பு ஜனாதிபதி செயலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். செவ்வாய்க்கிழமை (28) காலை 10 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகவுள்ளது. 2020-2024 காலப் பகுதியில்...

பொகவந்தலாவையில் பஸ் விபத்து-34 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

பொகவந்தலாவை, பலாங்கொட பிரதான வீதியின் கொட்டியாக்கலை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (28) காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 34 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொகவந்தலாவை கெம்பியன்  இராணிகாடு பகுதியில் இருந்து பொகவந்தலாவ நகரை...

மத்திய வங்கி நிதி மோசடி- நிதி அமைச்சின் செயலாளர் வீட்டிற்கு முன் போராட்டம்!

மத்திய வங்கியின் திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஹேக்கர்களால் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெருமவுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக சுகீஷ்வர பண்டார உள்ளிட்ட நவ ஜனதா...

Latest news

- Advertisement -spot_img