6.8 C
Scarborough

CATEGORY

விளையாட்டு

கால்பந்து உலகின் முதல் பில்லியனரானார் ரொனால்டோ!

போர்த்துகீசிய கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் ஒரு பில்லியன் டாலர் சொத்து மதிப்பை அடைந்த முதல் கால்பந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு $1.4 பில்லியன் என...

2ஆவது ஆப்பிரிக்க நாடாக உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு துனிசியா தகுதி!

உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. 2022-ம்...

தோனிக்கு ட்ரோன் பைலட் உரிமம்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கெப்டன் மகேந்திர சிங் தோனி அதிகாரப்பூர்வமாக ட்ரோன் பைலட் உரிமம் பெற்று அசத்தியுள்ளார். தோனி தனது சமூக வலைதள பதிவில் இதை அறிவித்துள்ளார். சென்னையிலுள்ள, கருடா ஏரோஸ்பேஸ் என்ற...

சீனா ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்க வீராங்கனை

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்ட சீனா ஓபன் டென்னிஸ் தொடர் பீஜிங்கில் நடந்தது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை அமன்டா அனிசிமோவா, செக்...

மகளிர் உலகக்கோப்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சு தேர்வு

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் மத்தியபிரதேசத்தின் இந்தூரில் இன்று நடைபெற்று வரும் 7வது லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா , நியூசிலாந்து மோதி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது....

கார் பந்தயத்தில் பங்கேற்ற அஜித்;நன்றி தெரிவித்த உதயநிதி

நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித்தின் குழு ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில் பங்கேற்றுள்ளது. இந்த நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் அஜித் குழுவுக்கு...

தேசிய கிரிக்கெட் அணிக்கு இரண்டு புதிய பயிற்சியாளர்கள் நியமனம்!

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தேசிய கிரிக்கெட் அணிக்கு இரு முக்கிய பயிற்சியாளர்களை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது. துடுப்பாட்ட பயிற்சியாளராக ஜூலியட் வுட் நியமிக்கப்பட்டுள்ளதுடன் சூழல்பந்துவீச்சு பயிற்சியாளராக ரெனே பெர்டினாண்ட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். துடுப்பாட்டப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜூலியட் வுட்...

ரோகித் சர்மாவை தெரிவு செய்யாதது அதிர்ச்சி அளிக்கிறது ;ஹர்பஜன் சிங்

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஆட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் ஒரு நாள்...

மகளிர் உலகக் கிண்ணம்; இந்தியா -பாகிஸ்தான் இன்று மோதல்

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்று வரும் ஆறாவது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இந்த...

சிறப்பான வெற்றியுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் நேற்று நடைபெற்ற 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச். குரோஷியாவின் மரின்...

Latest news