கனடா தினத்தன்று ரிச்மண்ட் ஹில்லில் உள்ள ஒரு கடையில் இருந்து தொலைபேசிகளைத் திருடியதாகக் கூறி இரண்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் யோங் தெரு மற்றும் கார்வில் வீதிக்கு...
இந்த வார இறுதியில் டொராண்டோ மற்றும் தெற்கு ஒன்ராறியோவின் பெரும்பகுதிக்கு வெப்ப நிலை அதிகரிக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை காணபப்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கனடா சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு...
ஏராளமான துப்பாக்கிகள், போதைப்பொருள் மற்றும் பணம் அடையாளம் காணப்பட்ட நிலையில் , 21 வயது நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக கனடாவின் பீல் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
டொரோண்டோ முழுவதும் போதைப்பொருள் கடத்தியதாக நம்பப்படும் ஒரு...
கனடாவில் கல்வி கற்க வரும் வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் சொந்தத் தேவைகளுக்காக கனடாவில் யாரையும் சார்ந்திருக்காமல், தங்களுக்கான தேவைகளை தாங்களே சந்திப்பதற்காக அவர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை வைத்திருப்பதை உறுதி...
டொரண்டோ நகரின் எடோபிகோ பகுதியில் இடம்பெற்ற சாலைவிபத்தில் பைக் ஓட்டிச்சென்ற 50 வயதிற்கும் மேற்பட்டவர் உயிரிழந்துள்ளார் என டொரண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நோர்த் கீன் தெரு மற்றும் அட்டோமிக் அவென்யூ சந்திப்பு அருகில் இந்த...
கனடாவில் தெற்காசிய சமூகத்தை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்டு வரும் கப்பம் கோரல்கள் மற்றும் அச்சுறுத்தல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் காணப்படும் தெற்காசிய பிராந்திய மக்களின் பல்வேறு வர்த்தக நிறுவனங்களில்...
யாழில் மனித புதைக்குழியான செம்மணி விவகாரத்தில் நீதிக் கோரிய போராட்டங்கள் வலுப்பெற்று வரும் நிலையில் behindmenews.com குழுமத்தின் ஏற்பாட்டில் கனடாவில் “விழித்தெழு தமிழா” என்ற தலைப்பில் எழுச்சி போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.
இந்த மாபெரும்...
அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை முன்னேற்றுவதற்காக தொழில்நுட்ப நிறுவனங்களை இலக்காகக் கொண்ட Digital சேவை வரியை Ottawa இரத்து செய்த சில நாட்களுக்குப் பின்னர் அரசாங்கம் நிலைமையைக் கையாண்ட விதத்தில் பல விமர்சகர்கள் தங்கள்...
கனடாவின் பல மாகாணங்களில் தற்போது காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த தீப்பரவல்கள் காரணமாக அவசர நிலைகள் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் வெளியேற்றப்படுவதை பொது பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியா (BC):
பிரிட்டிஷ் கொலம்பியாவில் மட்டும்...
சிறுவர் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டமைக்காக கனடியர் ஒருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. கனடாவின் சஸ்காட்செவான் மாகாணத்தைச் சேர்ந்த 32 வயதான மெத்தூ நார்மன் பாலெக் என்பவருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளை...