சனிக்கிழமை Calgary Stampede இல் கலந்து கொண்ட Pierre Poilievre வெள்ளை நிற தொப்பியையும் அணிந்து கொண்டு தன்னை எதிர்காலத்தில் Alberta வின் கிராமப்புறத்திலிருந்து தெரிவு செய்யப்பட இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினராக உருவகப்படுத்தினார்.
அண்மையில்...
கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
வட ஸ்கார்பரோவில், மதுபானம் அருந்தியதாக சந்தேகிக்கும் வாகன ஓட்டுநர், நிறுத்தியிருந்த பல வாகனங்களையும், ஒரு பாதசாரியையும் மோதிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம், இரவு 9...
கனடாவின் அல்பர்ட்டாவின் சஸ்காடூனில் நடந்த தொழில்துறை விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அல்பெர்டா மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிகக்கப்படுகின்றது.
இந்த விபத்து, நகரத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள வெப்ஸ்டர் வீதியில் உள்ள...
கனடாவின் மொன்ட்ரியல் நகரத்தின் கிழக்கு பகுதியில் உள்ள பொயின்டி ஒக்ஸ் டெரெம்பள்ஸ் Pointe-aux-Trembles பகுதியில் நடைபெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் 16 வயது சிறுவன் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம்...
கனடாவில் தப்பிச் சென்ற கைதி ஒருவருக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
1992-ஆம் ஆண்டு கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி ஒருவர் இவ்வாறு தப்பியுள்ளார்.
கியூபெக்கிலுள்ள ஆர்செம்பெல்ட் Archambault சிறையிலிருந்து...
கனடாவின் ஹமில்டனில் உள்ள லிங்கன் அலெக்ஸாண்டர் வீதியில் வெள்ளிக்கிழமை இரவு ஒரு டிரக் வண்டி மோதியதில் 47 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர் தனது டொயோட்டா யாரிஸ் காரில் பயணம் செய்து,அதிலிருந்து...
பிராம்ப்டனில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் உயிருக்கு போராடிய சாரதி ஒருவர் உட்பட இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை பிற்பகல் கொலரைன் டிரைவ் சந்தியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து தொடர்பான...
கனடாவின் தண்டர்பேயின் வடக்குப் பகுதியில் பொலிஸாருடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு ஒரு சந்தேக நபர் ஒருவர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆயுத சம்பவம் ஒன்று தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டை அடுத்து, வெள்ளிக்கிழமை காலை...
அலுமினியம், ஸ்டீல் மற்றும் இலகுரக வாகனங்கள் மீதான அமெரிக்க வரிகள் கனேடிய ஒட்டோமொபைல் துறையைத் தொடர்ந்து பாதித்து வருவதால், கனடாவின் மூன்று பாரிய வாகன உற்பத்தி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் ஒரு...
அமெரிக்காவின் 46மாநிலங்களில் வயதானவர்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் கனேடியரான கேரத் வெஸ்ட் ” கியூபெக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
‘கிரேண்ட் பேரண்ட் ஸ்கேம்’ என அழைக்கப்படும் சதி திட்டத்தை வழிநடத்தியவர் என வெஸ்ட்...