18.2 C
Scarborough

CATEGORY

கனடா

ஒன்றுடன் ஒன்று மோதிய கார்கள்!

கனடாவின் தெற்கு கியூபெக்கில், இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான நிலையில், அவற்றில் ஒரு காரில் புலம்பெயர்வோர் இருந்தது தெரியவந்தது. ஞாயிற்றுக்கிழமையன்று, அதிகாலையில், தெற்கு கியூபெக்கில் கனடா அமெரிக்க எல்லையருகே இரண்டு கார்கள்...

கனடாவை எச்சரிக்கும் பாதுகாப்பு அதிகாரிகள்!

அமெரிக்க இராணுவ உபகரணங்களைச் சார்ந்திருப்பதைத் தவிர்க்க  ஐரோப்பாவிலிருந்து போர் விமானங்கள் உட்பட அதிகளவான பாதுகாப்பு  உபகரணங்களை கொள்வனவு செய்யும் கனடாவின் இலட்சிய உத்தி, மிகவும் கடினமானதாகவும் அரசியல் ரீதியாக பாரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் பாதுகாப்பு...

இந்தியாவை கெடுத்துவிட்டார்கள் கனடாவை கெடுக்க விடக் கூடாது – தம்பதிகள் மீது விமர்சனம்!

கனடாவில் ஒரு தம்பதியர் குப்பை கொட்டும் வீடியோ ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, அவர்கள் மீது இனரீதியில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. கனடாவில், சாலையோரமாக ஓரிடத்தில் தங்கள் காரை நிறுத்திய தம்பதி, தங்கள் கைகளிலிருந்த பைகளிலிருந்து எதையோ...

இரத யாத்திரை மீது முட்டை வீசி தாக்குதல்

கனடாவில் இந்தியர்கள் நடத்திய இரத யாத்திரையின் மீது மர்ம நபர்கள் முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். டொரோன்டோ நகரில் குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது. சாலையின் ஓரத்திலிருந்த கட்டடங்களிலிருந்து மர்ம நபர்களால், குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு...

ஒன்டாரியோவில் படகு விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

ஒன்டாரியோ மாகாணத்தின் அடிங்க்டன் ஹைலேண்ட்ஸ் பகுதியில் உள்ள வெஸ்லெம்கூன் ஏரியில் நிகழ்ந்த படகு விபத்தில் 22 வயதான இளைஞர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, கடல் மற்றும் நீர்நிலைகளில் நடைபெறும் பல்வேறு விபத்துகள் குறித்து மாகாண பொலிஸார்,...

வடக்கு மாகாண ஆளுநருடன் கனேடியத் தூதுவர் சந்திப்பு!

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஷுகும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை காலை (14) இடம்பெற்றது. இலங்கையிலிருந்து அடுத்த மாதத்துடன் தனது பணியை நிறைவு...

ஹமில்டன் துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் உயிரிழப்பு,ஒருவர் படுகாயம்

ஹமில்டன் நகர மையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உயிரிழந்துள்ளதோடு ஆண் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுளளார் . மேக்நாப் மற்றும் ஜேம்ஸ் தெருக்களுக்கு இடையே கிங் ஸ்ட்ரீட் மேற்கில் உள்ள...

மன்னிப்பு கேட்ட ஒன்ராறியோவின் சுற்றுச்சூழல் அமைச்சர்!

ஒன்ராறியோவின் சுற்றுச்சூழல் அமைச்சர் டோட் மெக்கார்த்தி, தனது அரசாங்கத்துக்கான கடிதம் ஒன்றுக்காக பழங்குடியின மக்களின் தலைவர்களிடம் மன்னிப்பு கேட்டார். குறித்த கடிதத்தில், (பர்ஸ்ட் நேஷன்) பழங்குடியின சமூகங்களுக்கு சுத்தமான குடிநீரை உறுதி செய்யும் பிரேரணையை...

வீட்டில் ஏற்பட்ட தீ பரவலில் ஒருவர் உயிரிழப்பு

அஜாக்ஸில் வீடொன்றில் ஏற்பட்ட தீ பரவலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். டவுன்டன் வீதியின் கிழக்கே மற்றும் சலீம் வீதியின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு இரவு 11 மணிக்குப் பிறகு ஆயுதமேந்திய ஒருவர் தனது...

அதிகாலையில் கத்தி குத்து; குற்றவாளியை தேடும் பொலிஸார்

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை குயின் வீதி மற்றும் சர்ச் வீதி அருகே நடந்ததாகக் கூறப்படும் கத்திக்குத்து சம்பவம் குறித்து டொராண்டோ பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மோதல் இடம்பெற்றதாக வந்த புகாரைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்...

Latest news