18.8 C
Scarborough

CATEGORY

கனடா

வரி விதிப்பு மிரட்டலை அடுத்து… அமெரிக்க-கனடா எல்லை நிர்ணய ஒப்பந்தத்தில் கைவைக்கும் ட்ரம்ப்

கனடா மற்றும் அமெரிக்கா இடையே வரி விதிப்பு விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இரு நாடுகளுக்கிடையேயான எல்லை நிர்ணய ஒப்பந்தத்தில் தமக்கு நம்பிக்கை இல்லை ட்ரம்ப் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. எல்லை ஒப்பந்தத்தை கனடா பிரதமர்...

கனேடிய நகரமொன்றில் துப்பாக்கிச்சூடு: தாக்குதல்தாரி தலைமறைவு

கனடாவின் ரொரன்றோவில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 12 பேர் வரை காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரொரன்றோவிலுள்ள Scarborough ஷாப்பிங் மாலின் அருகிலுள்ள மதுபான விடுதி ஒன்றில் நேற்றிரவு 10.40...

கனடா – அமெரிக்க எல்லையில் உடல் உறைந்து மிக மோசமான நிலையில் மீட்கப்பட்ட ஒரு குடும்பம்

கனடா மற்றும் அமெரிக்க எல்லையில் அமைந்துள்ள வனப்பகுதியில் இருந்து இரண்டு பிள்ளைகள் உட்பட ஒரு குடும்பம் உடல் உறைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். மிக மோசமான நிலையில் கனடா - அமெரிக்க எல்லையில் உள்ள கியூபெக் பகுதியில்...

கனடாவின் தரமான செயல் -கொந்தளித்த ஜாக் டேனியலின் CEO

ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி நடவடிக்கையால் கனடா மற்றும் அமெரிக்கா இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பழிவாங்கும் நடவடிக்கை ட்ரம்பின் வரி விதிப்பு வலியை உணர்த்த பல கனேடிய மாகாணங்கள் அமெரிக்க தயாரிப்பு மதுபானங்களை...

கனடாவில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 16 வயது சிறுவன் பலி

கனடாவின் ஹமில்டன் ஸ்டோனி க்ரீக்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். ஹாமில்டன் காவல்துறையினர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் காலை 4:20 மணியளவில் ஹைவே 8 மற்றும் ப்ரூட்லேண்ட் வீதிகளுக்கு...

கனடா மக்களை கைவிட மாட்டேன் : ஜஸ்டின் ட்ரூடோ உருக்கம்

கனடா மக்களை ஒருபோதும் கைவிட மாட்டேன் என தனது இறுதி உரையில் ஜஸ்டின் ட்ரூடோ உருக்கமாக தெரிவித்துள்ளார். பொருளாதார ரீதியாக கனடா தற்போது பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. மேலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...

கனடாவில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் பலி

மொன்றியாலுக்கு அருகே சாடோகே வேலியில் (Châteauguay Valley) அமைந்துள்ள செயிண்ட்-கிரிஸ்டோஸ்டோம் (Saint-Chrysostome) பகுதியில் நடந்த மோதலில் 30 வயது ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் மற்றொரு நபர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில்...

வரி விதிப்பை பயன்படுத்தி மீண்டும் பிரதமராக ட்ரூடோ திட்டம்: ட்ரம்ப் குற்றச்சாட்டு

ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்காவுடனான வரி விதிப்பு பிரச்சினையை பயன்படுத்தி மீண்டும் கனடா பிரதமராக முயற்சிக்கிறார் என குற்றம் சாட்டியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப். ட்ரூடோ மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு கனடா மீது அமெரிக்கா வரி விதிக்க...

கனடா, மெக்சிகோமீதான வர்த்தக போரிலிருந்து பின்வாங்கினார் ட்ரம்ப்!

கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25 சதவீத வரி விதிக்கும் திட்டத்தை எதிர்வரும் ஏப்ரல் 2 வரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒத்திவைத்துள்ளார். இதனையடுத்து அமெரிக்க பொருள்களுக்குரிய...

கனடாவின் விக்டோரியா பகுதியில் நிலநடுக்கம்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் விக்டோரியாவில் 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. விக்டோரியாவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது என்று நிலநடுக்கவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கம் விக்டோரியாவில் இருந்து தென் கிழக்காக 58 கிலோமீட்டர் தொலைவில்,...

Latest news