14.1 C
Scarborough

CATEGORY

கனடா

குறைவான வருமானத்தை பெறும் கனேடியர்கள் ; கன்சர்வேடிவ் தலைவர் குற்றசாட்டு

கனேடியர்கள் அதிக வேலைசெய்தும் குறைவான வருமானத்தினை பெற்றுக்கொள்கின்றனர் என கன்சர்வேடிவ் தலைவர் பியர் பொலியேவ் (Pierre Poilievre) குற்றம்சாட்டியுள்ளார். இதற்குப் பொறுப்பு லிபரல் அரசு பொறுப்பு சொல்ல வேண்டுமென தெரிவித்துள்ளார். எனவே மாற்றம் அவசியமாகியுள்ளது,"...

கனடா வானில் இரட்டை சூரியனை பார்க்கலாம்!

மார்ச் 29, 2025, அன்று வட அமெரிக்காவில் ஒரு பகுதி சூரிய கிரகணம் காணப்படும். குறிப்பாக, அமெரிக்காவின் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அட்லாண்டிக் கனடா பகுதிகளில் இது சூரியன் உதயமாகும் நேரத்தில் காணக்கூடிய சிறப்பு...

உடையால் உரிமை பேசும் அரச குடும்பம்!

கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மிரட்டிக்கொண்டிருக்கும் நிலையில், கனடா நாடு, மன்னர் சார்லசின் ஆளுகையின் கீழிருக்கும் நாடு என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள் மன்னர் சார்லசும் இளவரசி கேட்டும்! சொல்லாமல் சொன்ன மன்னர்...

சென் கத்தரின்ஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

சென் கத்தரின்ஸ் நகரில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து போலீசார் கொலை விசாரணை மேற்கொண்டுள்ளனர். கார்ல்டன் வீதி மற்றும் அத்லோன் பிளேஸ் அருகே (குவீன் எலிசபெத் வேயின் அருகில்)...

அமெரிக்கா விதிக்கும் வரிகளை சமாளிக்க கனடா புதிய சட்டம்! மார்க் கார்னி அதிரடி

உள்நாட்டு வர்த்தக தடைகளை நீக்குவதன் மூலம் அமெரிக்க விதிக்கும் வரிகளை சமாளிக்கும் வகையில் கனடா அரசு புதிய முயற்சியை எடுக்கவுள்ளது. கனடா உள்நாட்டில் முழுமையான வர்த்தக சுதந்திரத்தை ஏற்படுத்த ஜூலை 1-க்குள் சட்டம் கொண்டு...

கனடாவில் இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினருக்கு தேர்தலில் போட்டியிட தடை

கனடாவில், இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், மீண்டும் ஒரு அவமதிப்பை எதிர்கொண்டுள்ளார். கனடாவில் பொதுத்தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினரான சந்திரா ஆர்யா தேர்தலில் போட்டியிட ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல்...

பிரதமர் கார்னி நாளை தேர்தலுக்கான அழைப்பை வெளியிடுவார்

ஏப்ரல் 28 ஆந் திகதிக்குள் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை பிரதமர் மார்க் கார்னி ஞாயிற்றுக்கிழமை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒத்திவைத்த நாடாளுமன்றம்  மார்ச் 24 ஆந் திகதி...

கனடாவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட வாய்ப்பு!

ஒக்டோபரில் கனடாவால் விதிக்கப்பட்ட மின்சார வாகனங்கள் மீதான இறக்குமதி வரிகளுக்கு பதிலளிக்கும் விதமாக கனேடிய விவசாயப் பொருட்களை குறிவைத்து விதிக்கப்பட்ட சீனாவின் புதிய வரிகளால் வியாழக்கிழமை புதிய முனைகளில் அதிகரித்த வர்த்தகப் போருக்கு...

கனடா ட்ரம்ப் மோதல் – முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் மன்னர் சார்ள்ஸ்

அமெரிக்காவுக்கும் கனடாவுக்குமிடையில் நிலவும் பதற்றத்தைக் குறைக்க ரகசிய ஆஃபர் ஒன்றை ட்ரம்புக்கு அளிக்க மன்னர் சார்லஸ் திட்டம் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவுக்கு தொல்லை கொடுக்கும் ட்ரம்ப் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்தே கனடாவுடன் மோதல்...

ஒட்டாவாவில் வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கனடாவின் தினந்தோறும் பொலிசாரால் நூற்றுக்கணக்கான சாரதிகள், காலாவதியான ஓட்டுநர் உரிமத்துடன் (Expired Driver's License) வாகனம் செலுத்திக் கொண்டிருப்பதாக ஒட்டாவா காவல்துறை தெரிவிக்கின்றனர். மிகைப்படுத்திக் கூறவில்லை எனவும், ALPR (Automatic License Plate Reader)...

Latest news