9.8 C
Scarborough

CATEGORY

உலகம்

அமெரிக்க படகில் வந்த 4 பேரை சுட்டுக்கொன்ற கியூபா படை!

கியூபா நாட்டின் கடலோர காவல்படைக்கும், அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட அதிவேகப் படகில் வந்தவர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் படகில் வந்த நால்வர் உயிரிழந்தனர். கியூபாவின் வில்லா கிளாரா மாகாணத்தில் உள்ள பால்கன்ஸ் கே...

இடைவிடாத தாக்குதல்: 34 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் இராணுவம்!

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்க்வாவில் ராணுவம் மற்றும் போலீசார் அடங்கிய பாதுகாப்பு படையினர் பயங்கரவாத எதிர்ப்பு தேடுதல் வேட்டை யில் ஈடுபட்டனர். அப்போது 4 வெவ்வேறு இடங்களில் பயங்கரவாதிகளுடன் நேரடி துப்பாக்கி சண்டையில்...

இந்திய பாரம்பரிய உடை அணிந்து பிரதமர் மோடியை ஆச்சரியப்படுத்திய நெதன்யாகு!

பிரதமர் மோடி இஸ்ரேல் நாட்டுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக நேற்று காலை அவர் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு சென்றார். அவருடன் உயர்மட்ட குழுவினரும் சென்றுள்ளனர். இஸ்ரேலின் பென் குரின்...

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு கண் பரிசோதனை!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் உள்ள கடினமான சூழல்களாலும், போதிய மருத்துவ வசதிகள் வழங்கப்படாததாலும் இம்ரான் கானின் வலது கண்ணில் 85...

இஸ்ரேல் சென்றடைந்தார் பிரதமர் மோடி!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இருநாள் பயணமாக இன்று (25) இஸ்ரேலுக்கு சென்றடைந்தார். இப் பயணத்தின்போது இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரைச் சந்திக்கவுள்ள மோடி, அந் நாட்டு பாராளுமன்றத்திலும்...

அமெரிக்காவுடன் விளையாடினால் கூடுதல் வரி விதிக்கப்படும்: டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் உலக நாடுகளுக்கு விதித்த வரிகள் செல்லாது என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்த நிலையில், தனக்கான தனிப்பட்ட அதிகாரம் கொண்டு முதலில் 10 சதவீதமும் பின்னர் உச்சபட்ச...

கரீபியன் கடலில் போதை பொருள் கடத்தல் படகை தாக்கி, தகர்த்த அமெரிக்கா; 3 பேர் பலி!

அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு, போதை பொருள் கடத்தலை ஒழிக்கும் நடவடிக்கையில் தீவிரத்துடன் செயல்பட்டு வருகிறது. இதன்படி, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை போதை பொருள் பயங்கரவாதி என்றும் அந்நாட்டில்...

மலையில் இருந்து உருண்ட பஸ்; 19 பேர் பலி!

நேபாளத்தில் பொகாரா என்ற சுற்றுலா நகரில் இருந்து தலைநகர் காத்மண்டு நோக்கி 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி கொண்டு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பஸ் நள்ளிரவில் பிருத்வி நெடுஞ்சாலையை கடந்து...

அலாஸ்காவில் 6.3 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆலூதியான் தீவு பகுதியருகே இன்று காலை 11 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி இருந்தது. இதுபற்றி அமெரிக்க புவியியல் ஆய்வு...

ஈரானை விட்டு உடனே வெளியேறும்படி இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

ஈரானில் அரசுக்கு எதிராக தெஹ்ரான் மற்றும் பிற நகரங்களில் 2-வது நாளாக நேற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் பதற்றம் நிறைந்த சூழலை எதிர்கொண்டுள்ள...

Latest news