வட கொரியா கடலுக்குள் பல பொலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.
தென் கொரிய மற்றும் அமெரிக்க வீரர்களின் வருடாந்த கூட்டு இராணுவப்பயிற்சியானது 11 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியின்போது, இரு...
அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் தயாராக இருக்கிறது' என்று உக்ரைன் ஜனாதிபதி ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அண்மையில் வெள்ளை...
லண்டனில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற பிக் பென்(Big Ben) மணிக்கூட்டு கோபுரத்தில் ஏறிய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பிக் பென் மணிக்கூட்டு கோபுரத்தில் ஏறி பலஸ்தீனக் கொடியை அசைத்து...
வெள்ளை மாளிகை அருகாமையில் ஆயுதம் ஏந்தி உலா வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவரை அமெரிக்க இரகசிய பாதுகாப்பு பணியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை இன்று(மார்ச் 9) துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
சனிக்கிழமை(மார்ச் 8) நள்ளிரவில் வெள்ளை மாளிகை...
பாகிஸ்தானில் சர்வதேச மகளிர் தினத்தை தேசிய விடுமுறையாக அங்கீகரிக்க வேண்டுமென வுமன்ஸ் மார்ச் எனும் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் பத்திரிக்கையாளர் சங்கத்தில் நேற்று (6) நடைபெற்ற சந்திப்பில், வுமன்ஸ் மார்ச் அமைப்பின் முக்கிய ஒருங்கிணைப்பாளர்கள்...
சிரியாவில் முன்னாள் ஜனாதிபதி அல்-அஸாத் ஆதரவுப் படையினருக்கும் ஆட்சியை புதிதாகக் கைப்பற்றியிருக்கும் அரசின் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதலில் சுமாா் 70 போ் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து, அந்த நாட்டு போா் விவகாரங்களைக் கண்காணித்துவரும்...
உலகளாவிய ரீதியில் இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி கூகுள் இன்று அதன் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
வழமையாக முக்கிய தினங்களில் கூகுள் தனது டூடுலை மாற்றும்.
அதன்படி அறிவியல், மருத்துவம், விண்வெளி உட்பட பல...
சந்திர கிரகணத்தில் நிலவு சிவப்பு நிறத்தில் காணப்படும் அறிய நிகழ்வு எதிர்வரும் வாரங்களில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 13 ஆம் 14 ஆம் திகதிகளில் நிகழவிருக்கும் சந்திர கிரகணத்தில் இந்த சிவப்பு நிற நிலா தென்படும்.
இதற்கு...
ரஷ்யாவை கட்டுப்படுத்த உக்ரைன்தான் ஒரே வழி என்று கூறி, உக்ரைனுக்குத் தேவையான இராணுவ உதவிகளை ஐரோப்பிய நாடுகள் செய்ய வேண்டும் என்றும் பிரான்ஸ் ஜனாதிபதி கூறிய கருத்தை ரஷ்ய ஜனாதிபதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது...
சீனா, மணிக்கு 450 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ரயிலொன்றை அறிமுகம் செய்துள்ளது. 'CR450' புல்லட் ரயில் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரயில் குறுகிய தொலைவு உள்ள நகரங்களுக்கு இடையே இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக...