பிரிவினைவாதத்திற்கு எதிராகவே தாய்வானுக்கு அருகில் இராணுவ பயிற்சி முன்னெடுக்கபட்டதாக சீனா தெரிவித்துள்ளது.
தாய்வான் ஜனாதிபதி லாய் சிங்-டே தொடர்ந்தும் பிரிவினைவாதத்தை ஊக்குவித்து வருகிறார். அதற்கு எதிராகவே இப்பயிற்சி முன்னெடுக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் சீனாவின்...
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைவருக்கான போட்டியில், ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான ஆனலேனா பேர்போக்கும் போட்டியிடுகிறார்.
சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ் தலைமையிலான ஜேர்மனியின் தற்போதைய அரசு, ஆனலேனாவை ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைவர் பதவிக்காக சிபாரிசு...
அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் வசிக்கும் 14 வயது இந்திய வம்சாவளி மாணவர் ஒருவரினால் 7 நொடிகளில் இதய நோய்களைக் கண்டறியும் AI செயலியொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அதி நவீன கண்டுபிடிப்பு, இதய நோய் கண்டறிதலில்...
உக்ரைன் எரிசக்தி மையங்களில் தாக்குதல் நடத்துவதை நிறுத்திவைப்பதாக வாக்குறுதியளித்த ரஷ்ய ஜனாதிபதி அதை மீறியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து உக்ரைன் ஜனாதிபதி கூறுகையில் :
உக்ரைன் எரிசக்தி மையங்களில் தாக்குதல் நடத்துவதை நிறுத்துவதாக...
ஹமாஸ் அதிகாரத்தை கைவிட வேண்டும். இல்லையென்றால் இஸ்ரேல் காஸாவைக் கைப்பற்றும்' என இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரூவன் அசார் கூறியதாவது:
காஸாவில் ஹமாஸ் பொதுமக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்துகிறது....
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும், உக்ரைன் ஜனாதிபதி ஸெலன்ஸ்கியும் ஆக்கபூர்வமானதொரு தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டள்ளனர்.
ஒரு மணித்தியாலத்திற்கு மேல் நீடித்த இந்த தொலைபேசி உரையாடலில் தற்காலிக போர் நிறுத்தம் தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை...
ஹொண்டுராஸ் நாட்டில் சிறிய ரக வர்த்தக விமானம் ஒன்று விபத்தில் சிக்கியதில் 12 பேர் பலியாகியுள்ளனர்.
ஹொண்டுராஸ் நாட்டில் ரோவாடன் தீவில் இருந்து லான்சா எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் சிறிய ரக வர்த்தக விமானம்...
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்களாகச் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இன்று அதிகாலை பூமிக்குத் திரும்பினர்.
இலங்கை நேரப்படி அதிகாலை 03.27 மணியளவில் புளோரிடா கடலில் அவர்கள் இறங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது...
ரஷ்ய – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் ரஷ்யஜனாதிபதி புடினுக்குமிடையில் தொலைபேசியில் சுமார் 2 மணித்தியாலத்திற்கும் மேலாக உரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்த உரையாடலில் ரஷ்ய-உக்ரைன் இரு நாடுகளும்...
இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் கடந்த மார்ச் 1 ஆம் திகதி முடிவடைந்த நிலையில் நேற்று (18) காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400 க்கும் மேற்பட்டோர்...