காசா முழுவதும் இடம்பெற்ற இஸ்ரேலிய தாக்குதல்களில் அதிகாலை முதல் உதவி தேடிய 31 பேர் உட்பட குறைந்தது 81 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளன.
காசாவில் பத்திரிகையாளர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள்...
சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவப் பணிப்பாளராகப் பணியாற்றி வரும் கலாநிதி கீதா கோபிநாத் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் 2025 ஆகஸ்ட் மாத இறுதியில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின்...
இன்று முதல் புதிய புலம்பெயர்தல் விதிகளை இங்கிலாந்து அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
புதிய விதிகளின்படி, தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் விசாவுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது.
நோயாளிகள், ஊனமுற்றோரை கவனித்துக்கொள்ள அனுமதிக்கப்படும் பணியாளர்களுக்கான விசா நிறுத்தப்படவுள்ளது.
வெளிநாட்டு மாணவர்...
யுனெஸ்கோவிலிருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மீதான அதன் சார்பு மற்றும் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதற்காக இந்த முடிவை எடுத்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பிற்கு (யுனெஸ்கோ) அமெரிக்கா தெரிவித்துள்ளதாக...
இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவுக்கு உணவு ஒவ்வாமை காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை இஸ்ரேலிய பிரதமரின் உடல்நலம் தேறி வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளதாகவும் அவர் வீட்டில் இருந்தே 3...
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் பாடசாலை ஒன்றின் மீது விமானப்படை பயிற்சி ஜெட் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.
தலைநகர் டாக்காவின் வட பகுதியிலுள்ள உத்தராவின் டயபாரி பகுதியில் இருந்து...
சவூதி அரேபியாவின் "தூங்கும் இளவரசர்" என்று பரவலாக அறியப்படும் இளவரசர் அல்-வலீத் பின் கலீத் பின் தலால் அல் சௌத், சுமார் இரண்டு தசாப்தங்களாக கோமாவில் இருந்த நிலையில் தனது 36 வயதில்...
நைஜர் நாட்டில் 2 இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதோடு ஒரு இந்தியர் கடத்தி செல்லப்பட்டுள்ளார்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரை கடந்த 2023-ம் ஆண்டு ஜுலையில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
இதன் பிறகு ராணுவத்துக்கும் அல்-காய்தா ஆதரவு...
புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இயந்திரம் தீப்பிடித்ததால், டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று லொஸ் ஏஞ்சல்ஸில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
அந்த விமானம் போயிங் 767 ரகத்தைச் சேர்ந்தது, அது அட்லாண்டா விமான நிலையத்திற்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்த...