0.7 C
Scarborough

CATEGORY

உலகம்

காஸாவில் பட்டினிச் சாவு – 303ஆக அதிகரிப்பு!

இஸ்ரேலின் முற்றுகையால் காஸாவில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 303-ஆக உயா்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 24...

ஆஸ்திரேலியாவின் முடிவால் கொதிக்கிறது ஈரான்! சிரிக்கிறது இஸ்ரேல்!

” தேடப்படும் போர்க்குற்றவாளிகளுடன் கூட்டு சேரும் பழக்கம் எனக்கு இல்லை. எனினும், ஆஸ்திரேலியாவின் பிரதமர் பலவீனமான அரசியல்வாதி என்ற இஸ்ரேல் பிரதமரின் கூற்று சரியானது.” இவ்வாறு ஈரான் வெளிவிவகார அமைச்சர் அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு...

ஈரான் அடிபணியாது – அமெரிக்காவுக்கு உச்சத் தலைவர் காமேனி பதிலடி!

அணு சக்தி விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஈரான் அடிபணியாது என்று அந்நாட்டின் உச்சத் தலைவர் காமேனி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “அமெரிக்கா கொடுக்கும் அழுத்தம் பலன் தராது. ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய 12...

உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணையும் முடிவை கைவிட வேண்டும் – ரஷ்ய ஜனாதிபதி!

ரஷ்ய – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரைனுக்கு 3 முக்கிய நிபந்தனைகளை ரஷ்ய ஜனாதிபதி புட்டின் விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இவ்விடயம் சர்வதேச அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உக்ரைன்...

ஈரான் – அவுஸ்திரேலிய உறவில் விரிசல்!

ஈரான் அரசுடனான அனைத்து இராஜதந்திர உறவுகளையும் முறித்துக்கொள்வதாக, அவுஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியாவின், சிட்னி நகரத்தில் அமைந்திருந்த யூதர்களின் உணவகத்தின் மீது கடந்த 2024 ஒக்டோபரிலும், மெல்போர்ன் நகரத்தில்...

அமெரிக்க-தென்கொரிய ராணுவ பயிற்சிக்கு பதிலடி கொடுத்த கிம் ஜோங் உன்

வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் மேற்பார்வையில் நடத்தப்பட்ட சோதனையில் இரண்டு புதிய வான் பாதுகாப்பு ஏவுகணைகள் ஏவப்பட்டதாக வட கொரிய அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த ஆயுதங்கள் “சிறந்த போர் திறன்”...

நெதர்லாந்து வெளியுறவு அமைச்சர் ராஜினாமா!

இஸ்ரேலுக்கு எதிராக புதிய தடைகளைப் பெறத் தவறியுள்ள நிலையில், நெதர்லாந்து வெளியுறவு அமைச்சர் காஸ்பர் வெல்ட்காம்ப் வெள்ளிக்கிழமை மாலை தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். காசா நகரம் மற்றும் ஏனைய அதிக மக்கள் தொகை...

கென்யாவுக்கு இழப்பீடு வழங்க இங்கிலாந்து அரசு முடிவு!

கென்யாவில் இங்கிலாந்து ராணுவம்,பயிற்சியில் ஈடுபட்ட போது ஏற்பட்ட அனர்த்தத்துக்கு இழப்பீடு வழங்க இங்கிலாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கென்யாவின் ரிப்ட் பள்ளத்தாக்கில் கடந்த 2021-ம் ஆண்டு இங்கிலாந்து ராணுவ பயிற்சியை நடத்திய போது ஏற்பட்ட தீ...

நைஜீரியாவில் இராணுவ தாக்குதல்; 35 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவின் வடகிழக்கே போர்னோ மாகாணத்தில் போகோஹரம் பயங்கரவாதிகளை இலக்காக கொண்டு அந்நாட்டின் ராணுவம் வான்வழி தாக்குதல்களை நடத்தியது. கேமரூன் நாட்டுக்கு அருகே கும்ஷே பகுதியில் 4 இடங்களை இலக்காக கொண்டு இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன....

சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து நியூயோர்க்கில் விபத்து

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் ஐவர் உயிரிழந்துள்ளனர். இந்தியர்கள் உள்பட 54 பேர் நையாகரா நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலாவுக்காக சென்றுள்ளனர். அவர்கள் சுற்றுலா கொண்டாட்டங்களை முடித்து...

Latest news