19.4 C
Scarborough

CATEGORY

உலகம்

நிதியுதவியை நிறுத்திய ட்ரம்ப்; நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

அமெரிக்கா கடந்த 50 ஆண்டுகளாக பல்வேறு நாடுகளுக்கு நிதியுதவி அளித்து வந்தது. இந்த நிதி வறுமை ஒழிப்பு, கல்வி, மருத்துவ பயன்பாடு, தடுப்பூசி, நலத்திட்ட பணிகள் உள்பட பல்வேறு நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தன. இதனிடையே,...

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி லண்டன் பயணம்!

மூன்று நாள்கள் அரசமுறை பயணமாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி, இன்று இங்கிலாந்து சென்றடைந்தார். ஐ.நா. கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்த அல்பானீஸி அங்கிருந்து லண்டன் சென்றுள்ளார். இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தக மற்றும்...

ஊழல் வழக்கில் பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு 5 ஆண்டுகள் சிறை!

லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி கடாபிக்கு ஆதரவாக செயல்பட தனிப்பட்ட முறையில் ஒப்பந்தம் செய்து கொண்ட வழக்கில், பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோஸிக்கு பாரிஸ் நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. 2007...

சர்வதேச நீதி கோரி யாழில் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுப்பு

வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. இந்தப் போராட்டம் யாழ். செம்மணிப் பகுதியில்...

மருந்துகளுக்கு 100 சதவீத வரி: ட்ரம்ப் உத்தரவு!

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி விதிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அவரது இந்த அதிரடி அறிவிப்பு மருந்து ஏற்றுமதி வணிகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகின்றது. “வரும் ஒக்டோபர்...

திறமையான வெளிநாட்டவர்களுக்கான விசா கட்டணத்தை ரத்து செய்ய இங்கிலாந்து பரிசீலனை?

சர்வதேச அளவில் திறமையான நபர்களை ஈர்க்கும் நோக்கில், அவர்களுக்கான விசா கட்டணத்தை ரத்து செய்ய இங்கிலாந்து அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் தற்காலிகமாக தங்கி பணிபுரிபவர்களுக்கு H1B விசா வழங்கப்படுகிறது....

பாகிஸ்தான் விமானப்படை தாக்குதலில் அப்பாவி மக்கள் 30 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்​தானின் கைபர் பக்​துன்​கவா மாகாணத்​தில் உள்ள ஒரு கிராமத்​தின் மீது அந்​நாட்டு விமானப் படை நடத்​திய தாக்​குதலில் அப்​பாவி மக்​கள் 30 பேர் உயி​ரிழந்​தனர். பாகிஸ்​தானின் கைபர் பக்​துன்​கவா மாகாணத்​தில் தீவிர​வாத எதிர்ப்பு...

திறன்மிகு வல்லுநர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் சீனா!

சர்வதேச அளவிலான திறன்மிகு வல்லுநர்களை அமெரிக்கா நிராகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், அத்தகையவர்களை தங்கள் நாட்டுக்கு வருமாறு சீனா அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர்...

பாக். விமானப்படை குண்டுவீச்சு: 30 பேர் உயிரிழப்பு!

கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பாகிஸ்தான் விமானப்படை 8 குண்டுகளை வீசித் தாக்கியதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 30 பேர் உயிரிழந்தனர். இன்று  (22) அதிகாலை 2 மணியளவில் பஷ்துன்...

நேபாள சிறையில் இருந்து தப்பிய ஐவர் கைது!

நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட இளைஞா்கள் போராட்டத்தைப் பயன்படுத்தி சிறையில் இருந்து தப்பிய 5 வெளிநாட்டவா் பீஹாரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவா்களில் நால்வா் சூடானைச் சோ்ந்தவா்கள், ஒருவா் பொலிவியா நாட்டவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் பல்வேறு சிறைகளில்...

Latest news