15.9 C
Scarborough

CATEGORY

உலகம்

இங்கிலாந்து பிரதமர் இந்தியா விஜயம்!

இங்கிலாந்து பிரதமர் எதிர்வரும் 8 ஆம் திகதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார். கடந்த ஜூலை 23, 24 ஆம் திகதிகளில் பிரதமர் மோடி இங்​கிலாந்து சென்​றிருந்​தார். அப்​போது இரு நாடு​களுக்கு இடையே தாராள வர்த்தக...

விஜயின் கூட்ட நெரிசல் தொடர்பில் சம்பவ இடத்தில் விசாரணை தொடங்கியது

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தலைமையில் இந்தியாவின் கரூரில் கடந்த மாதம் 27 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் வரையில் உயிரிழந்திருந்தனர். மேலும் நூற்றுக்கு...

நரக தூதராக தோன்றிய ட்ரம்ப்

அமெரிக்காவின் அரச துறைக்கு ஒதுக்கப்படும் நிதிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளை பெற்று செலவீன சட்டமூலம் நிறைவேற்றப்படுகிறது. இந்த நிலையில் குறித்த சட்டமூலம் நிறைவேற தேவையான 60% பெரும்பான்மையை ட்ரம்ப் அரசாங்கத்தால் பெற முடியவில்லை.இதனால் அமெரிக்க...

இந்தோனேசியாவில், இஸ்லாமிய பள்ளியின் மேற்கூரை சரிந்ததில் 36 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் உள்ள மதப் பள்ளி ஒன்றின் கூரை இடிந்து விழுந்ததில் 36 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். இந்தோனேசியா நாட்டின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சிடோர்ஜா நகரில் அல்கோசின் இஸ்லாமிய மத பள்ளி உள்ளது. இந்த...

நேபாளத்தில் இயற்கை அனர்த்தம் ; 22 பேர் வரையில் உயிரிழப்பு

நேபாளத்தின் கோஷி மாகாணத்தில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்த மாகாணத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவுகளில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர். இலாம் மாவட்டத்தில்...

இந்திய மாணவன் அமெரிக்காவில் சுட்டு கொலை ?

அமெரிக்காவின் பெற்றோல் நிலையம் ஒன்றில் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்த இந்திய இளைஞர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். தெலுங்கானா ஹைதராபாத்தை சேர்ந்த சந்திரசேகர் பொலெ என்ற (27 வயது) இளைஞர் 2023 ஆம்...

போராட்டத்தினால் மூடப்பட்ட பிரான்ஸின் ஈபிள் கோபுரம்

நாடு தழுவிய போராட்டம் காரணமாக பிரான்சில் உள்ள உலகப் புகழ் பெற்ற பிரபல சுற்றுலா தலமான ஈபிள் கோபுரம் கடந்த 2 ஆம் திகதி  மூடப்பட்டது. இந்த தகவல் தெரியாமல் இதனை பார்வையிட வந்த...

ஹமாஸின் அறிவிப்பை தொடர்ந்து இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்த கோரிய ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதியின் திட்டத்தை ஹமாஸ் ஏற்று கொண்ட நிலையில் காஸாவில் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் இராணுவம் மற்றும் காசா போராளிகள் இடையே தொடர்ச்சியாக தாக்குதல்கள்...

உக்ரைன் பயணிகள் ரயில் மீது ரஷ்யா தாக்குதல்

உக்ரைன் -ரஷியா இடையே நீடிக்கும் போரினால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உக்ரைனில் பயணிகள் ரயில் மீது ரஷியா இன்று தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் சுமி மாகாணத்தில் சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் மீது ரஷியா வான்வழி...

பாகிஸ்தான் இராணுவத்தினர் தாக்குதல் – 7 ஆயுததாரிகள் உயிரிழப்பு

பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய நடவடிக்கையில் ஏழு  ஆயுததாரிகள் கொல்லப்பட்டதாக இராணுவம் இன்று (03) தெரிவித்துள்ளது. ஆயுததாரிகள் இருப்பதாகக் கூறப்பட்ட தகவலின் பேரில் மாகாணத்தின் ஷெரானி மாவட்டத்தில் இந்த நடவடிக்கை...

Latest news