13.8 C
Scarborough

CATEGORY

உலகம்

மடகஸ்கார் ஜனாதிபதி நாட்டை விட்டு தப்பியோட்டம்!

கிழக்கு ஆபிரிக்க நாடான மடகஸ்காரில், ஜனாதிபதி அண்ட்ரே ரஜோலினாவுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ஜனாதிபதி அண்ட்ரே நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார். கடந்த செப்டம்பர் 25 ஆம் திகதி ஆரம்பித்த இந்தப் போராட்டம்,...

வெனிசுலாவில் சுரங்கம் இடிந்து விபத்து – 14 பேர் உயிரிழப்பு

வெனிசுலாவில் கனமழை காரணமாக, சுரங்கம் இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழை காரணமாக, சுரங்கத்தில் ஒரு பாதி இடிந்து விழுந்ததையடுத்து பல தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு  விரைந்த மீட்புக்...

ஹமாஸ் அமைப்பினரால் 13 பணயக்கைதிகள் விடுவிப்பு

ஹமாஸ் அமைப்பினரால் 13 இஸ்ரேலிய பணயக்கைதிகளை உள்ளடக்கிய இரண்டாவது குழு மத்திய காஸாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை ஒக்டோபர் 10 ஆம் திகதி  இஸ்ரேலிய இராணுவம் காஸாவிலிருந்து  தனது...

பிலிப்பைன்ஸ் கப்பல் மீது சீனா தாக்குதல்

தென் சீன கடலில்  பிலிப்பைன்ஸ் நாட்டின் கப்பலை சீன கடற்படையினர்  சேதப்படுத்தியுள்ளதாக பிலிப்பைன்ஸ்  கடற்படையினர் தெரிவித்துள்ளனர். சீன கப்பல்கள் வலுவான தண்ணீா் பீரங்கியை பயன்படுத்தி பிலிப்பைன்ஸ் கப்பலை தாக்கியதால் அக் கப்பல் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை...

ஹமாஸால் விடுவிக்கப்பட்ட பணயக்கைதிகள் வந்தடைந்ததை இஸ்ரேலிய பாதுகாப்பு படை உறுதிப்படுத்தியது

காசாவில் விடுவிக்கப்பட்ட முதல் ஏழு பணயக்கைதிகள்  இஸ்ரேலுக்குத் திரும்பிவிட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படை உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன் இன்று விடுவிக்கப்பட்ட 20  பணயக்கைதிகளின் பட்டியலை ஹமாஸ் வெளியிட்டுள்ளது. 2023 ஒக்டோபர் 07 திகதி ஹமாஸ் இஸ்ரேல் மீது...

இஸ்ரேல் – காசா மோதல் ஓய்ந்தது; இது நான் நிறுத்திய 8-வது போர் – ட்ரம்ப் பெருமிதம்!

இஸ்ரேல் – காசா மோதல் முடிவுக்கு வந்தது. இது நான் நிறுத்திய 8-வது போர் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர்...

ஹாலிவுட் நடிகை டயான் ஹீட்டன் மறைவு!

ஆஸ்கர் விருதுபெற்ற பிரபல ஹாலிவுட் நடிகை டயான் ஹீட்டன் (79) உடல் நலக்குறைவால் காலமானார். 1968-ம் ஆண்டில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய டயான் கீட்டன், ‘லவ்வர்ஸ் அண்ட் அதர் ஸ்ட்ரேஞ்சர்ஸ்’ (1970) என்ற படம்...

ஆப்கான் படை தாக்குதலில் 58 பாகிஸ்தான் இராணுவ சிப்பாய்கள் உயிரிழப்பு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே இடம்பெற்ற தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் 58 ராணுவ வீரர்களும் ஆப்கான் படையில் ஒன்பது பேரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது அண்மைய காலத்தில் இரு தரப்புக்கும் இடையே...

அமெரிக்காவின் மிரட்டலுக்கு நாம் பயந்தவர்கள் அல்ல; சீனா

நவம்பர் முதலாம் திகதி முதல் சீன பொருட்களுக்கு மேலதிகமாக 100% வரி விதிக்கப்படும் என்று நேற்றைய தினம் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தார். தமது அரியவகை கனிமங்கள் ஏற்றுமதியில் சீனா புதிய கட்டுப்பாடுகளை விதித்ததை...

சூடான் தங்குமிடம் ஒன்றின் மீது இராணுவ படை தாக்குதல்;57 பேர் உயிரிழப்பு

சூடானின் , டார்ஃபர் பகுதியில் உள்ள ஒரு தங்குமிடம் மீது (RSF) துணை ராணுவப் படைகள் நடத்திய ஷெல் மற்றும் ட்ரோன் தாக்குதல் காரணமாக அங்கிருந்த 57 பேர் கொல்லப்பட்டதாக நிலமையை கண்காணிக்கும்...

Latest news