“ஹமாஸ் இயக்கத்தினர் சரியாக நடந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அழிக்கப்படுவார்கள்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இஸ்ரேல் படைகளுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போர் நிறுத்தம்...
பிராந்திய அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கு ஏற்ற முறையில் தீவிரவாதத்தை ஒழிக்கவும் ஒத்துழைப்பு வழங்கவும் சீனவும் சவூதி அரேபியாவும் முன்வந்துள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் (Khawaja Asif) தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அரசுடன் ஏற்பட்ட...
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் கடந்த ஒரு வாரம் இடம்பெற்ற கடுமையான மோதல்களைத் தொடர்ந்து, கட்டார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்தை...
அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம் டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றார். அவர் பதவியேற்றது முதல் பொருளாதார ரிதியாகவும் அமெரிக்க நலன் என தெரிவித்தும் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
குடியேற்ற கொள்கை, வரி...
கரீபியனில் இருந்து போதைப்பொருள் கடத்தி வந்த நீர்மூழ்கி கப்பலை அமெரிக்க ராணுவம் குண்டு தாக்குதல் நடத்தி அழித்துள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது சமூக வலைதள பதிவில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது,...
அருங்காட்சியகத்தில் இருந்த நெட்போலியன் மன்னன் மற்றும் அரசி ஆகியோர் பயன்படுத்திய வைர நகைகள் இன்று காலை 9.30 மணியளவில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன .
பிரான்ஸ் நாட்டின் மன்னராக திகழ்ந்தவர் நெப்போலியன் இவர்...
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் மோதலை தீர்ப்பது எளிது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் போர் உட்பட 7 போரை நிறுத்திவிட்டேன் என கூறி வந்த டிரம்ப், காசாவில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட...
உக்ரைன் – ரஷியா இடையிலான போர் மூன்று ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈடுபட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்டில் அலாஸ்காவில் இருவரும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்....
கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் 2008 முதல் 2013-ம் ஆண்டு வரை பிரதமராக இருந்தவர் ரைலா ஒடிங்கா (80). உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட அவர் ஆயுர்வேத சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வந்திருந்தார்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில்...
டொலருக்கு நிகராக ஆப்கானிஸ்தான் நாணயம் பாரிய வளர்ச்சிகண்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
4 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அமெரிக்க டொலரின் மதிப்பு 130 ஆப்கனிகளாக இருந்தது.
தாலிபான் அரசு பொறுப்பேற்ற பின்னர், டொலரின்...