நவீன தொழில்நுட்ப வசதிகளுடன், நிலையான தொலைபேசி மீண்டும் மக்கள் கைகளில் தவழ உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பெண் தொழில்முனைவோரான கேட் கோட்சே என்பவர், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன், லேண்ட் லைன் போனை அறிமுகப்படுத்தி...
ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் வடக்குப் பகுதிகளில் திங்கட்கிழமை இரவு 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பின்னர் அந்த...
நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டு உள்ள 2025ம் ஆண்டின் உலகின் ஸ்டைலிஷ் பிரபலங்கள் பட்டியலில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இடம் பிடித்துள்ளார்.
பாலிவுட் நடிகரான் ஷாருக்கான் இந்தாண்டு நியூயார்க் நகரில் நடைபெற்ற மெட்காலா விழாவில் பங்கேற்றார்....
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்கும் டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புக்கும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானின் பகவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தலைமையகத்தில் இரு அமைப்பின் தீவிரவாதிகளும்...
ஜப்பானில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.5-ஆக பதிவாகி உள்ளதாக அந்நாட்டு தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் சுமார் 30 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது....
இந்தியா, வியட்நாம், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்வது தங்களுக்கு இழப்பை ஏற்படுத்துவதாக அமெரிக்க விவசாயிகள் குற்றம்சாட்டிய நிலையில், அவற்றுக்கு இறக்குமதி வரி விதிப்பது குறித்து தனது அரசு பரிசீலித்து...
காசாவில் இஸ்ரேல் போர் நிறுத்தத்தை மீறி தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களில் நேற்றும் (25) ஒரு பலஸ்தீனர் கொல்லப்பட்டதோடு அங்கு இஸ்ரேலியப் படை கட்டடங்களை தகர்க்கும் நடவடிக்கையை முன்னெடுத்துவரும் சூழலில் ஆறு வாரங்களுக்கு...
ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட அமைதி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் பொதுவான இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதியை மொஸ்கோவில் சந்திக்க தனது சிறப்பு தூதுவருக்கு உத்தரவிட்டுள்ளதாக உக்ரைன்...
பாகிஸ்தானில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல் அதிகரித்துள்ளது. இதற்கு தெஹ்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதே முக்கிய காரணம் என பாகிஸ்தான் குற்றம்சாட்டுகிறது. ஆப்கானிஸ்தானின் தலீபான் அரசாங்கம் இதனை...
ஹாங்காங் நாட்டின் தாய் பொ நகரில் வாங் பெக் கோர்ட்டு காம்பிளஸ் பகுதியில் 35 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
இந்த அடுக்குமாடி 1 ஆயிரத்து 984 வீடுகள் உள்ளன. இதில் 4...