18.3 C
Scarborough

CATEGORY

சினிமா

அழகில் ஷாலினியை மிஞ்சிய மகள்!

நட்சத்திர ஜோடியான அஜித் – ஷாலினி இருவரும் அவ்வப்போது அவர்களது மகிழ்ச்சியான தருணங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவார்கள். அந்த வகையில் தற்போது அவர்களின் மகள் அனோஷ்கா அவரது 17 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இந்நிலையில் மகளின்...

நயன்தாரா – நிவின் போலியின் டியர் ஸ்டூடன்ஸ் – பர்ஸ்ட் லுக் போஸ்டர்

அறிமுக இயக்குநர் சந்தீப் குமார் மற்றும் ஜோர்ஜ் பிலிப் இயக்கத்தில் நிவின் பாலி – நயன்தாரா இணைந்து நடித்துள்ள திரைப்படம் டியர் ஸ்டூடன்ஸ். இத் திரைப்படத்தை பாலி ஜூனியர் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து...

கோவாவில் கோலாகலமாக நடந்த பிக்பொஸ் பிரபலத்தின் திருமணம்

பிக்பொஸ் சீசன் 3 இல் கலந்துகொண்டதன் மூலம் அனைவர் மத்தியிலும் பிரபலமானவர் மொடல் அழகி சாக்ஷி அகர்வால். இவர் ராஜா ராணி, காலா, பையர் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை சாக்ஷி அகர்வாலுக்கு கோவாவிலுள்ள...

12 வருடங்களின் பின்னர் வெளியாகிறது ‘மத கஜ ராஜா’!

சுந்தர் சி இயக்கத்தில் உருவான 'மத கஜ ராஜா' திரைப்படம் எதிர்வரும் 12ஆம் திகதி பொங்கலையொட்டி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. 2013ஆம் ஆண்டு 'மத கஜ ராஜா' திரைப்படத்தை சுந்தர்...

இந்தியத் திரைப்பட திருவிழா – ஜனவரி 06ஆம் திகதி இலங்கையில் ஆரம்பம்

ஜனவரி 06 முதல் ஜனவரி 10 ஆம் திகதி வரை இலங்கையின் பல்வேறு நகரங்களிலும் நடைபெறவுள்ள இந்தியத் திரைப்பட விழாவில் தெரிவுசெய்யப்பட்ட இந்திய திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. கொழும்பில் உள்ள PVR Cinema இல் ஜனவரி...

நடிகர் எஸ்.வி. சேகருக்கு சிறை

கடந்த 2018ல் பெண் பத்திரிக்கையாளர் குறித்து சர்ச்சைக்குரிய முறையில் தனது முகநூல் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார் நடிகர் எஸ்.வி. சேகர். தமிழ்நாடு பத்திரிக்கையாளர் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் மிதார் மொய்தீன் காவல்துறையில் புகார்...

ராம்சரணின் ‘கேம் சேஞ்சர்’…ட்ரெய்லர் இன்று ரிலீஸ்!

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் கேம் சேஞ்சர். இத் திரைப்படத்தில் அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர். இத் திரைப்படம் எதிர்வரும் 10 ஆம் திகதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப் படத்தின் ட்ரைலர்...

விடாமுயற்சி ரிலீஸ் திகதி தள்ளிப் போகிறதா? அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்

விடாமுயற்சி ரிலீஸ் திகதி தள்ளிப் போகிறதா? அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அண்மையில் வெளியானது. இந்நிலையில்...

கண்ணில் கோபம்…நெற்றியில் இரத்தம்…அனுஷ்காவின் காதி க்ளிம்ஸ் வீடியோ

திகில், வரலாற்றுப் படங்கள் என்றால் அனுஷ்கா தான் பொருத்தமாக இருப்பார் என்று கூறும் அளவுக்கு அருந்ததி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அனுஷ்கா. இந்நிலையில் தற்போது அவரது 50 ஆவது திரைப்படமான காதி என்ற...

தெறிக்கவிடும் ‘வணங்கான்’ மேக்கிங் வீடியோ!

பாலா இயக்கத்தில், வி ஹவுஸ் புரடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் வணங்கான். இத் திரைப்படத்தில் சமுத்திரக் கனி, மிஸ்கின், ரோஷினி பிரகாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப் படத்துக்க ஜி.வி.பிரகாஷ்...

Latest news