14.3 C
Scarborough

CATEGORY

சினிமா

தர்ஷன் கைது

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான இலங்கை நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளார். தர்ஷன் குடியிருக்கும் வீட்டின் அருகே காரை பார்க் செய்வது தொடர்பான விவகாரத்தில் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகனுக்கும் தர்ஷனுக்கும் இடையே...

பழம்பெரும் நடிகர் மனோஜ் குமார் காலமானார்

நடிகர், இயக்குனர் , தயாரிப்பாளர் , எழுத்தாளர் உள்ளிட்ட பன்முகங்களை கொண்டவர் மனோஜ் குமார்(87) . இவர் இந்திய தேசப்பற்றுமிக்க படங்களில் அதிகமாக நடித்திருப்பதால் 'பாரத் குமார்' என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். இவரின் 'புரப்...

‘இட்லி கடை’ படத்தின் புதிய ரிலீஸ் திகதி அறிவிப்பு

தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் புதிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது படக்குழு. அதன்படி, இப்படம் அக்டோபர் 1-ம் தேதி வெளியாகிறது. ஏப்ரல் 10-ம் தேதி வெளியீடு என அறிவிக்கப்பட்ட படம் ‘இட்லி கடை’. ஆனால்,...

மிர்ச்சி சிவாவின் ‘சுமோ’ ஏப்.25-ல் ரிலீஸ் உறுதி!

நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் ‘சுமோ’ ஏப்ரல் 25-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹோசிமின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சுமோ’. இப்படம் நீண்ட வருடங்களாக தயாரிப்பில் இருக்கிறது. பலமுறை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு...

விவாகரத்து வழக்கு: ஜி.வி.பிரகாஷ், சைந்தவி நேரில் ஆஜராக உத்தரவு!

கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பரம் விவாகரத்து கோரிய வழக்கில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும், பாடகி சைந்தவியும் வரும் செப்டம்பர் 25 அன்று நேரில் ஆஜராக சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திரைப்பட இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ்...

EMI- மாதத் தவணை திரைப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியீடு

சபரி புரொடக்ஷன்ஸ் சார்பில் மல்லையன் தயாரிப்பில் சதாசிவம் சின்னராஜ் எழுதி, இயக்கி நாயகனாக நடிக்கும் திரைப்படம் 'இஎம்ஐ - மாதத் தவணை'. நாயகியாக சாய் தான்யா நடித்துள்ளார். பேரரசு, பிளாக் பாண்டி, ஆதவன், ஓ.ஏ.கே...

ரெடின் கிங்ஸ்லி – சங்கீதா தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை

நெல்சன் இயக்கத்தில் வெளியான 'கோலமாவு கோகிலா' படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகியவர் ரெடின். இந்த படம் இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது. இந்த படத்தில் தனது நகைச்சுவையினால்...

ஜி.வி.பிரகாஷ் விவகாரத்தில் திவ்யபாரதி காட்டம்!

ஜி.வி.பிரகாஷுடன் எவ்வித தொடர்பும் இல்லை என்று நடிகை திவ்யபாரதி தெரிவித்துள்ளார். சமீபத்தில் தனது மனைவி சைந்தவியை விவகாரத்து செய்தார் ஜி.வி.பிரகாஷ். இது தொடர்பாக விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. இதற்கு திவ்யபாரதி தான் காரணம் என்று...

சோஷியல் மீடியாவின் இருட்டு பக்கங்களை பேசும் ‘சாரி’

ராம் கோபால் வர்மா திரைக்கதையில் கிரி கிருஷ்ணா கமல் இயக்கியுள்ள படம் ‘சாரி’. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில், வரும் 4-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தில் ஆராத்யா தேவி நாயகியாக...

எம்புரான் படத்துக்கு தடை கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு

பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்திருக்கும் படம், ‘எல் 2: எம்புரான்'. இதில் மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் இதுவரை ரூ.200 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இதில் இடம்பெற்றுள்ள...

Latest news