18.3 C
Scarborough

CATEGORY

சினிமா

வரலட்சுமி இயக்குநராகும் ‘சரஸ்வதி’ முதல் தோற்றம் வெளியீடு!

நடிகை வரலட்சுமி சரத்குமார், தனது சகோதரி பூஜா சரத்குமாருடன் இணைந்து தோசா டைரீஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இதன் மூலம் ‘சரஸ்வதி’ என்ற படத்தை தயாரிக்கின்றனர். இப்படம் மூலம் இயக்குநராகும் வரலட்சுமி சரத்குமார்,...

“ஆக்‌ஷன் காட்​சிகளில் ‘டூப்​’ – மாளவிகா மோக​னன் விளக்​கம்!

பிர​பாஸ் நடித்த ‘த ராஜா சாப்’ திரைப்​படம், தெலுங்​கு, தமிழ், இந்​தி​யில் ஜன. 9-ம் தேதி வெளி​யானது. இதில் மாளவிகா மோக​னன், நிதி அகர்​வால், ரித்தி குமார் என பலர் நடித்​துள்​ளனர். இந்​தப் படம்...

‘ஜனநாயகன்’ ரிலீஸ் எப்போது? – கனடா விநியோகஸ்தரின் அறிவிப்பால் குழப்பம்!

‘ஜனநாயகன்’ வெளியீடு தொடர்பாக கனடா விநியோகஸ்தரின் அறிவிப்பால் ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படம் எப்போது வெளியீடு என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. தற்போது மறுதணிக்கைக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன....

சிவகார்த்திகேயனுக்கு நாயகியாகும் பாக்யஸ்ரீ போஸ்!

சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில் நாயகியாக நடிக்க பாக்யஸ்ரீ போஸிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க முதலில் திட்டமிட்டார் சிவகார்த்திகேயன். ஆனால், அப்படம் தயாராக நீண்ட நாட்களாகும் என்பதால், அத்துடன் இணைந்து...

திருமண வதந்​தி – மிருணாள் தாக்​குர் மறுப்பு!

இந்தி நடிகையான மிருணாள் தாக்​குர், தமிழில் நேரடி படங்களில் நடிக்கவில்லை என்றாலும் ‘சீதாராமம்’, ‘ஹாய் நானா’ ஆகிய பான் இந்தியா படங்களின் மூலம் தமிழிலும் அறியப்பட்டார். இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வரும்...

தற்காலத் தலைமுறையின் ‘பிரேக் அப்’ தாண்டவம்!

ஓர் அசலான சினிமாவைச் சம காலத்தின் கண்ணாடி எனலாம். அந்த வகையில், 2k மற்றும் GenZ, GenAlpha தலைமுறையினர் உறவுகளைக் கையாள்வதில் இருக்கும் உளவியல் சிக்கல்கள் மற்றும் போதாமைகளை, இந்த ‘பூக்கி’ துல்லியமாகப்...

விஜய்யை ஓவர்டேக் செய்யும் ரஜினிகாந்த்!

தமிழ் திரையுலகில் முடிசூடா மன்னனாக சுமார் 50 ஆண்டுகளாக கோலோச்சி வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தற்போது ஜெயிலர் 2 படம் உருவாகிக் கொண்டு இருக்கிறது. இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார்....

18 வருடங்களுக்கு பின் இணைந்த மம்முட்டி – மோகன்லால்!

இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகி வரும் ’பேட்ரியாட்’ திரைப்படத்தின் பின்புல (BTS) காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிய சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மலையாள...

“ஹே பகவான்”…கவனம் ஈர்க்கும் டிரெய்லர்!

‘அம்பாஜிபேட்டா மேரேஜ் பேண்ட்’ (2024) படத்தின் வெற்றிக்கு பிறகு சுஹாஸ் மற்றும் ஷிவானி நகரம் மீண்டும் இணைந்துள்ளனர். அப்படத்திற்கு “ஹே பகவான்” எனப்பெயரிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் கோபி அட்சரா இயக்கி உள்ள “ஹே பகவான்” படம் வருகிற...

விளம்பர படத்தில் அஜித்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, தீவிர கார் பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்குப் பிறகு கார் ரேசிங்கில் முழு கவனம் செலுத்தி வருகிறார். கடந்த...

Latest news