துல்கர் சல்மான் அடுத்து நடிக்கவுள்ள படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
‘காந்தா’, ‘ஐ யம் கேம்’ உள்ளிட்ட பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் துல்கர் சல்மான். இப்படங்களைத் தொடர்ந்து துல்கர் சல்மான் நடிக்கும்...
பிரபல நடிகர் மதன்பாப் (71) உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னையை சேர்ந்த மதன்பாப்பின் இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி. இசைக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் சினிமாவுக்கு...
எம்.எஸ்.பாஸ்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘கிராண்ட் ஃபாதர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்.
71-வது தேசிய திரைப்பட விருதுகளில் ‘பார்க்கிங்’ படத்துக்காக எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த உறுதுணை துணை நடிகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்...
2023 ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் வென்ற திரைக் கலைஞர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை சார்பில் 71-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் அறிவிக்கப்பட்டன....
ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படத்தின் ட்ரெயலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வியூஸையும் அள்ளி வருகிறது. ரஜினியின் 171-வது படமான இதில் அமீர் கான்,சத்யராஜ், நாகர்ஜுனா, ஸ்ருதி...
விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த தலைவன், தலைவி படத்தின் பொக்ஸ் ஓபிஸ் விவரம் வெளியாகியுள்ளது.
சத்யஜோதி நிறுவன தயாரிப்பில் நித்யா மேனன் கதாநாயகியாக நடிக்க தீபா, செம்பன் வினோத், சரவணன், ஆர்.கே....
கடந்த 2016-ம் ஆண்டு வெளியான அனிமேஷன் படம், ‘ஜூடோபியா’. பொலிஸ் நகைச்சுவை படமான இதை பைரோன்ஹோவர்ட், ரிச் மூரே இயக்கி இருந்தனர். வெல்ட் டிஸ்னி அனிமேஷன் zடூடியோ தயாரித்த இந்தப் படம் வரவேற்பைப்...
மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை சார்பில் 71-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டன. 40 பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் சிறந்த நடிகராக ஷாருக்கான் (ஜவான் - இந்தி திரைப்படம்), விக்ராந்த்...
71-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டன. 40 பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் சிறந்த இசைக்கான விருதுக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் (வாத்தி - தமிழ் திரைப்பட பாடல்கள்) தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதேநேரம்...
71-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 2023-ம் ஆண்டுக்கான இந்த விருதுகள் பட்டியலில், சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது ‘பார்க்கிங்’ திரைப்படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தப் படத்தில் நடித்த எம்.எஸ்.பாஸ்கருக்கு...