16.3 C
Scarborough

CATEGORY

சினிமா

2 நாட்களை வெற்றிகரமாக பொக்ஸ் ஒஃபிஸில் கடந்த கூலி

பான் இந்தியா நட்சத்திரங்கள் நடித்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான 'கூலி' படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 'கூலி' திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகளவில் ரூ.151 கோடி வசூலைக் குவித்து...

நன்றி கூறியுள்ள நடிகர் சசிகுமார்

இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் 'நந்தன்'. உண்மை கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்துள்ளார். இப்படத்தில் ஸ்ருதி பெரியசாமி. பாலாஜி சக்திவேல் மற்றும்...

மதராஸி பட இசை வெளியீட்டு விழா தினம் அறிவிப்பு

நடிகர் சிவகார்த்திகேயன் பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது படமான 'மதராஸி' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங்...

முதல் நாள் வெளிநாட்டு வசூலில் ‘லியோ’வை முந்தி ‘கூலி’ முதலிடம்!

ரஜினி நடித்த ‘கூலி’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வியாழக்கிழமை வெளியானது. இதனை ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் பார்த்து தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள். இதனால் சமூக வலைதள பக்கங்களில்...

இளையராஜா – வைரமுத்து பிரிவுக்கு என்ன காரணம்? – கங்கை அமரன் ஓபன் டாக்!

இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் இடையிலான விரிசல் ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து கங்கை அமரன் தெரிவித்துள்ளார். ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் கங்கை அமரன் பேசியதாவது: “கமல்...

‘கூலி’ படத்தில் சிவகார்த்திகேயன்: போஸ்டரால் வைரல்

 ‘கூலி’ படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படத்தில் ரஜினி, சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், ஆமிர்கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சன்...

சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு – ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த இ.பி.எஸ்.

50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் சகோதரர் ரஜினிகாந்துக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகள் என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவல் கூறியுள்ளார். இப்பொன்விழா ஆண்டில்...

கூலியை இணையதளங்களில் வெளியிட தடை

நடிகர் ரஜினி நடித்துள்ள ‘கூலி’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம், கூலி. இதில் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா,...

சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் ஆனார் பரத்!

சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு இரண்டு வருடத்துக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். இந்தச் சங்கத்தின் தற்போதைய தலைவர் சிவன் சீனிவாசன், பொதுச் செயலாளர் போஸ் வெங்கட் உள்ளிட்ட நிர்வாகிகளின் பதவிக் காலம்...

சாதனைப் படைக்கும் மகாவதார் நரசிம்மா!

விஷ்ணுவின் தீவிர பக்தனான பிரகலாதனின் கதையை கொண்டு உருவான அனிமேஷன் திரைப்படம், ‘மகாவதார் நரசிம்மா’. அஸ்வின் குமார் இயக்கிய இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். ஹோம்பாளே பிலிம்ஸ், கினிம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த...

Latest news