14.5 C
Scarborough

CATEGORY

சினிமா

கதாநாயகனாக அறிமுகமாகும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர்!

Zion Films & MRP Entertainment நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் 'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அபிஷன் ஜீவிந்துக்கு ஜோடியாக அணஸ்வரா ராஜன் உள்ளிட்டோர் நடிக்கும் புதிய...

“மதராஸி” படத்தின் முழு ஆல்பம் ரிலீஸ்!

பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன்,...

காதலால் வங்க மொழி கற்ற கமல்!

நடிகர் கமல்ஹாசன் வங்க மொழி கற்றதன் காரணம் குறித்து அவரது மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் பகிர்ந்துள்ளார். சத்யராஜ் உடனான உரையாடலில் இதனை அவர் கூறியுள்ளார். அண்மையில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ‘கூலி’ படத்தில் சத்யராஜ்...

எனக்கு கடவுள் கொடுத்த பரிசு கெனிஷா – ரவி மோகன்

வாழ்க்கையில் தனக்கு கடவுள் கொடுத்த பரிசு கெனிஷா என்று நடிகர் ரவி மோகன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். நடிகர் ரவிமோகன் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இதற்கான தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது....

கர்நாடகா அரசிடம் 6 கோடி சம்பளம் பெற்ற நடிகை தம்மன்னா

கர்நாடகா அரசு தயாரித்து வரும் மைசூர் சாண்டல் சவர்காரத்துக்கான விளம்பர தூதராக நடிகை தமன்னா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தமன்னாவுக்கு இந்திய மதிப்பில் ரூ. 6 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. மைசூர் சாண்டல் சவர்கார உற்பத்தி...

கடலோர காதல் கதையாக உருவாகும் ‘18 மைல்ஸ்’

“காதல் உலக மொழி என்றாலும் எல்லைகளும் சர்வதேச நீர்நிலைகளும் அதற்கு இன்னும் தடையாகவே இருக்கின்றன. இதை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச நிகழ்வு ஒன்றை வைத்து,‘18 மைல்ஸ்’ படம் உருவாகி இருக்கிறது என அந்த...

விஷாலின் படத்துக்கு மகுடம் என பெயர் சூட்டியுள்ள படக்குழு

ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடித்து வரும் இந்த படத்தினை ஆர்.பி.செளத்ரி தயாரித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது. இதில் துஷாரா விஜயன், அஞ்சலி, தம்பி ராமையா, அர்ஜெய் உள்ளிட்ட பலர்...

100 கோடி வசூலை தாண்டிய ‘தலைவன் தலைவி’

‘தலைவன் தலைவி’ திரைப்படம் உலகளாவிய ரீதியாக இந்திய மதிப்பில் ரூ.100 கோடியை கடந்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை 25-ம் திகதி விஜய் சேதுபதி நித்யா மேனன் நடிப்பில் வெளியான படம் ‘தலைவன் தலைவி’. கணவன்...

அதிக வசூல் செய்த அனிமேஷன் படமாக மஹா அவதார் நரசிம்மா

விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான நரசிம்ம அவதாரத்தை மையமாக வைத்து உருவான திரைப்படம் மஹா அவதார் நரசிம்மா. கடந்த மாதம் திரைக்கு வந்த இப்படத்தை இயக்குநர் அஸ்வின் குமார் இயக்கியிருந்தார். பிரமாண்டமான அனிமேஷன் திரைப்படமாக உருவான...

அஜித் பட வசூலை தண்டுமா கூலி வசூல்?

ரஜினி ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு கடந்த வாரம் திரைக்கு வந்த படம் கூலி. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து இருந்தனர். தமிழ் சினிமாவின் முதல் ரூ....

Latest news