19.5 C
Scarborough

CATEGORY

சினிமா

இட்லி வாங்க காசில்லை என்று சொன்னது ஏன்? – தனுஷ் விளக்கம்!

‘இட்லி வாங்க காசில்லை’ என்ற பேசிய விவகாரம் தொடர்பாக தனுஷ் விளக்கம் அளித்துள்ளார். தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய...

அக்.1-ல் ஓடிடியில் ‘மதராஸி’ ரிலீஸ்

அக்டோபர் 1-ம் தேதி ஓடிடியில் ‘மதராஸி’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் ‘மதராஸி’. இப்படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டாலும், வசூல் ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. உலகளவில்...

மீண்டும் இணையும் ‘சையாரா’ படக்குழு

யஷ் ராஜ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தினை இயக்க மோஹித் சூரி ஒப்பந்தமாகி இருக்கிறார். மோஹித் சூரி இயக்கத்தில் அஹான் பாண்டே, அனீத் பட்டா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘சையாரா’. யஷ் ராஜ்...

நானியை இயக்கும் ‘ஓஜி’ இயக்குநர்

அடுத்ததாக நானி நடிக்கவுள்ள படத்தினை இயக்கவுள்ளார் சுஜித். இதனையும் டிவிவி நிறுவனமே தயாரிக்கும் என தெரிகிறது. பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘ஓஜி’. டிவிவி நிறுவனம் தயாரிப்பில் வெளியாகியுள்ள இப்படம் வசூல் ரீதியாக...

பிரதமர் மோடியாக நடிப்பது பெரிய பொறுப்பு: உன்னி முகுந்தன்

பிரதமர் மோடியாக நடிப்பது பெரிய பொறுப்பு என்று உன்னி முகுந்தன் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை முன்வைத்து ‘மா வந்தே’ என்ற பெயரில் படமொன்று உருவாகிறது. பல்வேறு மொழிகளில் உருவாக்கப்படும் இப்படத்தில்...

‘காந்தாரா சாப்டர் 1’ சங்கல்ப போஸ்டர் சர்ச்சை: ரிஷப் ஷெட்டி விளக்கம்

இணையத்தில் வைரலான ‘காந்தாரா சாப்டர் 1’ போஸ்டர் தொடர்பாக ரிஷப் ஷெட்டி பதிலளித்துள்ளார். ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தின் ட்ரெய்லர் நேற்று அனைத்து மொழிகளிலும் வெளியிடப்பட்டது. இது இணையத்தில் கொண்டாடப்படுகிறது. இதனிடையே, இப்படம் தொடர்பான...

படப்பிடிப்பில் ஜீப் கவிழ்ந்தது: ஜோஜு ஜார்ஜ் காயம்

பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், தமிழில், ‘ஜகமே தந்திரம்’, ‘பபூன்’, ‘தக் லைஃப்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளத்தில் நடித்து வரும் படம், ‘வரவு’. ஷாஜி கைலாஷ் இயக்கும் இந்தப் படத்தின்...

“நான் யார் என்பது மக்களுக்கு தெரியும்” – விமர்சனங்களுக்கு பாலா விளக்கம்

நான் யார் என்பது மக்களுக்கு தெரியும் என்று பாலா தெரிவித்துள்ளார். சமீப நாட்களாக நடிகர் பாலா செய்த உதவிகள் அனைத்துமே போலியானது என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதனை முன்வைத்து பல்வேறு வீடியோ பதிவுகள் இணையத்தில்...

ரோபோ ஷங்கர் மறைவு;உருக்கமாக பதிவிட்ட மகள்

சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பில் பங்கேற்று வந்த நிலையில், கடந்த புதன்கிழமை காலை படப்பிடிப்பு தளத்தில் ரோபோ சங்கருக்கு ஏற்பட்ட உடல் நல குறைவால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு...

ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ள ‘நியூ’ படம்

வாலி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே.சூர்யா. அடுத்து விஜய்யை வைத்து குஷி படத்தை இயக்கினார். 2 படங்களும் ஹிட் என்பதால் அடுத்து இயக்கும் படங்களில் தானே ஹீரோவாக நடிப்பது...

Latest news