14.6 C
Scarborough

CATEGORY

விளையாட்டு

இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

ஐசிசி டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 08 சுற்றில், இலங்கை அணிக்கெதிரான இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கண்டி பல்லேகலயில் நடைபெற்ற இந்த போட்டியில்...

இங்கிலாந்துக்கு சவால் அளிக்குமா இலங்கை அணி?

ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 8 சுற்​றில் இன்று பிற்​பகல் 3 மணிக்கு கண்​டி​யில் உள்ள பல்​லேகலே மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் முன்​னாள் சாம்​பியன்​களான இங்​கிலாந்து –...

பாகிஸ்தான் ஆக்கி கேப்டனுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

புரோ ஆக்கி லீக்கில் ஆஸ்திரேலியாவுக்கு சென்று ஆடிய பாகிஸ்தான் அணி அங்கு நடந்த 4 ஆட்டங்களிலும் (ஜெர்மனி மற்றும் ஆஸ்திரே லியாவுக்கு எதிராக தலா 2 ஆட்டம்) படுதோல்வி அடைந்தது. போட்டி முடிந்து...

திருப்திகரமாக இல்லை – பாகிஸ்தான் பயிற்சியாளர் கவலை!

10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்று முடிவடைந்த நிலையில் சூப்பர் 8 சுற்று இன்று முதல் தொடங்குகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் -நியூசிலாந்து...

கனடாவை வீழ்த்தி தங்கம் வென்றது அமெரிக்கா!

இத்தாலியின் Milan நகரில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் மகளிர் ஐஸ் ஹாக்கி (Ice Hockey) இறுதிப் போட்டியில், அமெரிக்க அணி (USA) கனடாவை (Canada) 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தங்கப்...

இந்தியா எங்களை பார்த்து பயந்தது – பாகிஸ்தான் பந்து வீச்சாளர்!

“90களில் இருந்த பாகிஸ்தான் அணிக்கும் தற்போதைய அணிக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. அப்போது இந்தியா எங்களை பார்த்து பயந்தது” என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாவது:...

துபாய் ஓபன் டென்னிஸ்: ரைபகினா விலகல்..குரோஷிய வீராங்கனை காலிறுதிக்கு முன்னேற்றம்!

துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2வது சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா, குரோஷியாவின் அண்டோனியா ருசிக் உடன் மோதினார். ரைபகினா...

குசல் மெண்டிஸின் சாதனையை முறியடித்தார் பத்தும் நிஸ்ஸங்க!

இருபதுக்கு இருபது போட்டிகளில் இலங்கை அணி சார்பில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர் என்ற குசல் மெண்டிஸின் சாதனையை பத்தும் நிஸ்ஸங்க முறியடித்துள்ளார். டி20 உலகக் கிண்ண தொடரில் சிம்பாவே அணிக்கு எதிரான போட்டியில்...

அவுஸ்ரேலியாவை அடுத்து இலங்கையையும் வீழ்த்தியது சிம்பாப்வே!

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடரில் இன்று (19) இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் சிம்பாப்வே அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறும் இப்போட்டியில்,...

குற்றக் கும்பலுடன் தொடர்பு – கனடா ஒலிம்பிக் வீரர் மீது கடும் குற்றச்சாட்டு!

கனடாவின் முன்னாள் ஒலிம்பிக் பனிச்சறுக்கு வீரரான Ryan Wedding, மெக்சிகோவில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மீது அதிர்ச்சியூட்டும் புதிய குற்றச்சாட்டுகளை அமெரிக்க வழக்கறிஞர்கள் முன்வைத்துள்ளனர். அதன்படி அவர், ஒரு காலத்தில் Pablo Escobar...

Latest news