16 C
Scarborough

CATEGORY

கனடா

திருப்பலிக்கு முன்பே இத்தாலி சென்றார் பிரதமர் கார்னி!

கத்தோலிக்கரான பிரதமர் மார்க் கார்னி அவர்கள் பொதுத் தேர்தலின் இரண்டு நாட்களுக்கு முன்னைய தினமான ஏப்ரல் 26 அன்று நடைபெற்ற பாப்பரசர் பிரான்ஸின் இறுதிச்சடங்கின் போது கலந்து கொண்டிக்கவில்லை. ஆயினும் ஞாயிற்றுக் கிழமை...

பொலிஸ் வாகனத்தை திருடிய நபர் கைது!

கனடாவில் பொலிஸ் வாகனமொன்றை திருடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின், நியூ ப்ரன்ஸ்விக் மாகாணத்தில் பொலிஸாரின் அடையாளமுள்ள கண்காணிப்பு வாகனத்தை, 36 வயது நபர் திருடி, அதைக் கொண்டு நோவா ஸ்கோஷியா மாநில...

கனடாவிலிருந்து நாடு கடத்தப்படும் இலங்கைத் தமிழர்!

பிரான்சின் பெரிஸில் நடந்த மோதல் தொடர்பாக கனடாவில் கைது செய்யப்பட்ட குற்ற கும்பலின் தலைவர் என நம்பப்படும் இலங்கை தமிழர் ஒருவரை பிரான்சுக்கு நாடு கடத்துமாறு கனேடிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும்...

இத்தாலிய விஜயத்தில் பல நாட்டுத் தலைவர்களை சந்திப்பார் கார்னி!

புதிய பாப்பரசர் லியோவின் தொடக்க திருப்பலி நிகழ்வில் கலந்துகொள்வதற்காக பயணமாகியுள்ள பிரதமர் மார்க் கார்னி சனிக்கிழமையன்று இத்தாலி தலைநகரான ரோமில் உக்ரைன் ஜனாதிபதி விலாடிமர் செலென்ஸ்கியை சந்தித்தார். இச்சந்திப்பின் போது உக்ரைனிற்கான கனடாவின்...

ஒன்ராறியோ முதியோர் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தத் திட்டம்! ஒன்ராறியோ வரவு செலவுத் திட்டத்தில் உறுதி!

ஒன்ராறியோ மாநில அரசாங்கம் தனது வரவு செலவுத் திட்டத்தை நேற்று (16) சமர்ப்பித்தது. ஒன்ராறியோ முதியோர், அணுகல் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து, முதியோரின் ஆரோக்கியம், உயர்ந்த வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை உறுதி செய்துள்ளது....

டொரொண்டோ கார் விபத்தில் தந்தையும் மகனும் பலி!

கனடாவின் டொரொண்டோ நகரின் ஸ்கார்பரோ பகுதியில், மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை மற்றும் 11 வயது மகன் ஆகியோர் கார் மோதி உயிரிழந்த சோக சம்பவம் வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. மோனிங்சைட் அவென்யூக்கு கிழக்கே...

அலெக்ஸான்டர் கிராமப் பகுதிக்குள் வர வேண்டாம் – கனேடியர்களுக்கு எச்சரிக்கை!

கனடாவின் அலெக்ஸான்டர் என்ற கிராமப் பகுதிக்குள் தற்போதைக்கு வர வேண்டாம் என எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீ பரவுகை காரணமாக இந்த எச்சரிக்கையை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அலெக்ஸான்டர் Alexander என்ற கிராமப்புற மாநகராட்சியின் மேயர் ஜாக்...

ஸ்கார்பரோவில் துப்பாக்கிச்சூடு!

டொரொண்டோவில் உள்ள ஸ்கார்பரோ பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக டொரொண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் லாரன்ஸ் அவென்யூ ஈஸ்ட் மற்றும் ஓர்டன்...

கனடாவில் வீடு விற்பனையில் சரிவு!

கனடாவின் வீடு விற்பனை துறை 2022 ஆம் ஆண்டில் இருந்ததை போன்ற வழமை நிலைக்கு திரும்பியுள்ளதாக Canadian Real Estate Association கூறுகிறது. ஏப்ரல் மாதம் கனடா முழுவதும் மொத்தம் 44,300 குடியிருப்பு...

ஒன்டாரியோ வரவு செலவுத் திட்டம் – இன்று தாக்கல்

ஒன்டாரியோ மாநிலத்தின் புதிய வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் பீட்டர் பெத்லென்பால்வி இன்று சமர்ப்பிக்க உள்ளார். இந்த வரவு செலவுத் திட்டம், அமெரிக்காவிலிருந்து வரும் பொருளாதார அச்சுறுத்தல்களைக் கவனத்தில் கொண்டு, ஒன்டாரியோவின் பொருளாதாரத்தை...

Latest news