இலங்கை – கனடா நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவுசெய்யப்பட்டார்.
இலங்கை – கனடா நாடாளுமன்ற நட்புறவுச்சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் சபாநாயகர் ...
ட்ரம்பின் வரி விதிப்புகள் மற்றும் கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதாக மிரட்டல் ஆகிய விடயங்கள் இரு தரப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக, சுற்றுலாத்துறை கணிசமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தங்களை மிரட்டும் ட்ரம்புக்காக அமெரிக்காவை புறக்கணிக்க முடிவு...
உலகில் மிக உயர்ந்த வீட்டு விலைவாசி கொண்ட நகரங்களில் ஒன்றாக டொரண்டோ விளங்குவதாக Oxford Economics இன் 2025 Global Cities குறியீடு கண்டறிந்துள்ளது. துறை சார்ந்தவர்களின் கொள்கை தவறுகள், அபிவிருத்தியின் தாமதங்கள்...
பனிப்போருக்குப் பின்னர் என்றும் இல்லாத அளவிற்கு தனது இராணுவ வரவுசெலவுத்திட்டத்தை விரைவாக அதிகரிக்க வேண்டிய கடுமையான அழுத்தத்தை கனடா தனது நட்பு நாடுகளிடமிருந்தே எதிர்கொண்டுள்ளதன் பின்னணியில், இந்த ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் 9 பில்லியன்...
பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி தமிழ் சமூகம் தொடர்பான தேசிய பாதுகாப்பு முடிவுகளில் இருந்து பின்வாங்கியுள்ளதை செய்திப்பிரிவு ஒன்றிற்கு அளித்த அறிக்கையில் ஒப்புக்கொண்டுள்ளார். எனினும் அமெரிக்காவின் அழுத்தத்திற்கு மத்தியில் கனடாவின் எல்லைகளைப் பாதுகாப்பதற்கான...
நேட்டோவின் பாதுகாப்பு அமைச்சர்கள் புதிய செலவு இலக்குகளை அங்கீகரித்துள்ள நிலையில், ஒட்டாவாவின் பாதுகாப்பு வரவு செலவுத்திட்டத்தை மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக கூறும் கனடாவுக்கான அமெரிக்கத் தூதுவர், ஆனால் கனேடிய அரசாங்கம் எவ்வாறு...
டொரொன்டோவின் மேற்கு பகுதியில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 15 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.
இச்சம்பவம் ஜெய்ன் வீதி மற்றும் எமெட் அவென்யூ அருகே உள்ள மவுண்ட் டென்னிஸ் பகுதியில் இரவு 10 மணியளவில்...
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள கவார்த்தா லேக்ஸ் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற படகு விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் டொரொன்டோ நகரிலிருந்து சுமார் 155 கிலோமீட்டர்கள் வடகிழக்கில் உள்ள ஸ்டர்ஜன்...
கனடாவில், நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்த இஸ்லாமிய குடும்பத்தின்மீது வேண்டுமென்றே வேனை மோதிக் கொன்ற நபர், தனக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.
2022ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 6ஆம் திகதி, கனடாவில்ஒன்ராறியோவிலுள்ள லண்டன்...
டொரொண்டோ மேற்குப் பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. எமெட்ட் அவென்யூ மற்றும் ஜேன் சட்ரீட் அருகே துப்பாக்கிச் சத்தங்கள் கேட்கப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
சம்பவ...