கனடாவில் இரண்டு பயிற்சி விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்டதில் கேரள இளைஞர் ஒருவர் உட்பட இருவர் பரிதாபமாக பலியானார்கள்.
கனடாவின் மனித்தோபாவில் அமைந்துள்ள விமான பயிற்சிப் பள்ளியில் பயின்றுவந்துள்ளார் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீஹரி சுகேஷ் (23).
செவ்வாயன்று...
கனடாவில் விமானப் பயிற்சியின் போது, இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.
மனிடோபா (Manitoba) - ஸ்டெயின்பாக் (Steinbach) பகுதியில், விமானம் ஓட்டும் பயிற்சி மையம் ஒன்றில், குறித்த இருவரும்...
கனடாவில் குடியுரிமை மற்றும் வேலை அனுமதிக்காக விண்ணப்பிக்க விரும்பிய பலரிடம் பொய்யான குடிவரவு சேவைகளை வழங்கியதாக குற்றம் சும்தி 43 வயதான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2023 மே 31 முதல் 2025...
தேசிய பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்ற பின்னர் எடுக்கப்பட்ட முடிவிற்கமைய August 01 முதல் அமெரிக்கா செப்பிற்கு 50 சதவீத வரி விதிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி Donald Trump புதன்கிழமை சமூக வலைத்தளத்தின்...
கடந்த ஆண்டு தொடக்கம் நூற்றுக்கணக்கான திட்டங்கள் இரத்து செய்யப்பட்டதாலும் இடைநீக்கங்கள் செய்யப்பட்டதாலும், கிட்டத்தட்ட 10,000 கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணிநீக்கம் அல்லது வேலை இழக்க நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக Ontario Public...
கனடாவின் பிரதான நகரங்களான Calgary, Toronto, Vancouver மற்றும் Halifax ஆகியநகரங்களின் வாடகை செலவு விகிதம் 2025 ஆம் ஆண்டின் முதல் பகுதியில் 2 முதல் 8 சதவீதம் வரை சரிவைக் கண்டுள்ளன,...
கல்கரியில் சிலர் மீது கத்தி குத்துத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கல்கரியில் நடைபெற்ற ஸ்டெம்பெட் கலாச்சார நிகழ்வில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதல் சம்பவங்களில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கத்தி குத்து தாக்குதல்களில்...
அமெரிக்காவிற்கான பயணங்களை கனடியர்கள் தொடர்ந்தும் தவிர்த்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவுக்குப் பயணிக்க கனடியர்கள் அதிக ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.
அதே நேரத்தில் நாடளாவிய உள்நாட்டு சுற்றுலா திடீரென உயர்வடைந்து வருகிறது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வேளையில், பரபரப்பான...
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியான வாழ்க்கைச் சூழலை வழங்குவதையும், அனைவரையும் உள்ளடக்கிய கலாச்சாரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, அனைவரும் எளிதில் அணுகக்கூடிய இடங்களை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்தல் (The Enhancing Access to...
கடனாவில் பிரபல ஊடகவியலாளர் ட்ரவிஸ் தன்ராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கனடாவின் முதனிலை ஊடக நிறுவனமொன்றில் கடமையாற்றி வந்த தன்ராஜ், பணி அழுத்தம் காரணமாக பதவி விலகியுள்ளார்.
உள ரீதியாக தம்மை பதவி விலகுமளவிற்கு...