17.1 C
Scarborough

CATEGORY

கனடா

அமெரிக்க – கனடிய தலைவர்களுக்கு இடையில் நீண்ட உரையாடல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உடன் நீண்ட நேரம் உரையாடியதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். இது ஒரு நல்ல உரையாடல்,” என கார்னி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். வர்த்தகம், புவிசார் அரசியல், தொழிலாளர் பிரச்சினைகள்...

இந்த மாதம் கனேடியர்கள் பெற்றுக்கொள்ளவுள்ள அரசாங்கச் சலுகைகள்.

வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க அனைத்து தரப்பு கனேடியர்களுக்கும் மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. அந்தவகையில், இந்த மாதம் தகுதியுள்ள கனடியர்கள் பெறும் சில சலுகைகள் இங்கே தரப்படுகின்றன. அரசாங்கத்தின் வலைத்தளத்தின்படி, Canada Revenue...

Scarborough துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த தமிழரின் பெற்றோர் உருக்கமான பதிவு.

கடந்த வாரம் Scarborough Town Centre இல் வைத்து கொலை செய்யப்பட்ட 19 வயது சிறுவனின் பெற்றோர் தங்கள் மகனின் மரணத்தில் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு இளைஞர்களுக்கள் குறித்து தமது அனுதாபத்தை...

கனேடிய நகரமொன்றில் அவசர நிலை பிறப்பிப்பு: காரணம் இதுதான்

கனேடிய நகரமொன்றில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கனடாவின் Newfoundland and Labrador மாகாண தலைநகரான St. John's நகருக்கருகிலுள்ள Conception Bay South நகரில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக அவசர...

பிரபல கனடிய நடிகர் கிரேஹாம் கிரீன் காலமானார்!

பிரபல கனடிய நடிகர் கிரேஹாம் கிரீன் தனது 73ம் வயதில காலமானார். நீண்டநாள் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், ஒன்டாரீயோவின் ஸ்ட்ராட்ஃபோர்டு காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் வாழ்நாள் கலை சாதனைகளுக்கான கவர்னர் ஜெனரல் விருது...

கனடாவில் 59 வயதான பெண் கைதி தப்பியோட்டம்!

கனடாவில் 59 வயதான பெண் ஒருவர் சிறைச்சாலையிலிருந்து தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றன. கனடாவின் கிச்சனரில் உள்ள கிரான்ட் வெலி இன்ஸ்டிடியூசன் ஒப் வுமென் சிறையில் இருந்து 59 வயது கைதி ஒருவர் காணாமல் போயியுள்ளதாக...

நீண்டகாலமாக வர்த்தக உறவுகள் இருந்தபோதிலும், சில வணிகங்கள் அமெரிக்காவிற்கான ஏற்றுமதியை நிறுத்துகின்றன!

கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையில் தொன்றுதொட்டு வர்த்தக உறவுகள் இருந்தபோதிலும், அமெரிக்க அதிபர் Donald Trump இன் வரி விதிப்பைத் தொடர்ந்து சில சிறு பூர்வீக வணிகங்கள் அமெரிக்காவிற்கான...

வர்த்தக சவால்களை எதிர்கொள்ளும் வணிகங்களுக்கு ஆதரவு வழங்குகிறது மத்தியரசாங்கம்!

தற்போதைய உலகளாவிய வர்த்தகப் போரினால் ஏற்படும் சவால்களைச் சமாளிக்க Prairie வணிகங்களுக்கு ஆதரவு அதிகரித்து வருவதாக கனடா அரசாங்கம் கூறுகிறது. கனேடிய வணிகங்கள் மற்றும் தொழிலாளர்களை கட்டணங்களின் தாக்கங்களிலிருந்து பாதுகாக்க மத்திய அரசின் மூன்று...

கனடாவில் பிஸ்தா உணவுப் பொருட்கள் குறித்த எச்சரிக்கை

கனடாவில் பிஸ்தா மற்றும் பிஸ்தா கலந்த பொருட்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வகை உணவுப் பொருட்களை சந்தையிலிருந்து மீளப்பெறுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கனடாவின் உணவு பரிசோதனை நிறுவனம் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. பல மாகாணங்களில் பரவியுள்ள...

கனடாவில் மசாஜ் நிபுணருக்கு விதிக்கப்பட்ட தடை

கனடாவின் வான்கூவரில் பணிபுரியும் மசாஜ் நிபுணர் ஒருவருக்கு பெண் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. டேவிட் செயிண்ட் லோ என்ற மசாஜ் சிகிச்சை நிபுணருக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு பெண் நோயாளியின் மார்பகத்தை மருத்துவ...

Latest news