ஸ்கார்பரோவில் நேற்று வெள்ளிக்கிழமை பகல் வேளையில் வாகனம் மோதியதில் 24 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார்.
விபத்து தொடர்பாக மாலை 5 மணியளவில் ஸ்டீல்ஸ் அவென்யூ கிழக்கு மற்றும் மிட்லாண்ட் அவென்யூ சந்திப்பிற்கு அவசரகால...
டொரண்டோவில் உள்ள உயர்நிலைப் பாடசாலை ஒன்றுக்கு முன்பாக நடந்த துப்பாக்கிச் சூட்டில் பெண் சாரதி ஒருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக 17 வயது சிறுவன் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
செப்டம்பர் 3 ஆம்...
வாகன் பகுதியில் உள்ள வீட்டின் மீது இன்று சனிக்கிழமை அதிகாலை "பல" துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதை அடுத்து, விசாரணை நடத்தி வருவதாக யோர்க் பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளது.
வீடொன்று பல முறை தாக்கப்பட்டதாக வந்த...
கனடாவின் யோர்க் பிராந்தியத்தில் உள்ள ரிச்ச்மண்ட் ஹில்லில் ஒரு வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் 11 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
தீவிபத்தில் கடுமையாக காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த...
திங்களன்று அமெரிக்க அதிபர் Donald Trump உடன் நீண்ட நேரம் பேசியதாகவும், இது ஒரு நல்ல உரையாடல் என்றும் பிரதமர் Mark Carney செய்தியாளர்களிடம் கூறினார்.
வர்த்தகம், புவிசார் அரசியல், ஏனைய தொழிலாளர் பிரச்சினைகள்...
கனடாவில், தன் சொந்த தங்கை உட்பட 7 பேரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினார் ஒருவர்.
கனடாவின் வின்னிபெகிலுள்ள Hollow Water First Nation என்னும் பூர்வக்குடியினர் வாழும் பகுதியில், நேற்று அதிகாலை Tyrone Simard...
கனடாவின் டொரோண்டோவின் ஸ்கார்பரோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்தனர்.
14 வயது சிறுவன் டான்ஃபோர்த் வீதி மற்றும் எக்லின்டன் அவென்யூ ஈஸ்ட் அருகிலுள்ள ஒரு வீடிற்கு வந்து துப்பாக்கி சூடு...
கனேடியர்களுக்கான வேலை வாய்ப்புக்களை வழங்கும் முயற்சியில் கனடாவின் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டத்தை (TFW) இரத்து செய்து, தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்துமாறு Conservative தலைவர் Pierre Poilievre அரசாங்கத்தை...
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் காட்டுத் தீ காரணமாக கோகுயஹல்லா நெடுஞ்சாலை (Highway 5) மூடப்பட்டது.
மிகவும் நெரிசல் மிக்க இந்த சாலை காட்டுத் தீ காரணமாக இவ்வாறு இரண்டு திசைகளிலும் மூடப்பட்டுள்ளது.
ஹோப் (Hope)...
கனடாவின் ராணி என தன்னைத் தானே அழைத்துக் கொண்ட பெண் உள்ளிட்ட 16 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சஸ்காட்சுவான் மாகாணத்தில் உள்ள ரிச்ச்மவுண்ட் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது தன்னை “கனடாவின்...