கனடாவின் முக்கிய விமான சேவை நிறுவனமான Air Canada, ஒரு பயணியை எதிர்த்து வழக்கு தொடுத்துள்ளது.
அப்பயணி, தற்காலிகமாக இழந்த பைக்கு ஈடாக அதிகளவு இழப்பீடு கேட்டதன் காரணமாக இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அலா தன்னுஸ் (Alaa...
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்த ஒப்பந்தத்திலும் ரஷ்யாவை நம்ப முடியாது என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
புதிய இராணுவக் கூட்டணி
அமெரிக்காவை அதிகமாக சார்ந்திருக்காமல், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின்...
மன்னர் சார்லசின் கட்டுப்பாட்டின் கீழிருக்கும் கனடா நாட்டை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக ட்ரம்ப் மிரட்டிக்கொண்டிருக்கும் நிலையில், அது குறித்து மன்னர் சார்லசிடமே பேசுவது என ட்ரூடோ முடிவு செய்துள்ளார்.
கனேடியர்கள் வருத்தம்
மன்னர் சார்லசுடைய தலைமையின் கீழ்...
அலாஸ்காவில் பயிற்சி செய்துகொண்டிருந்த கனடிய ராணுவ ஹெலிகாப்டர் மீது உயர் சக்தியுள்ள லேசர் ஒளி தாக்குதல் நடத்தப்பட்டதில் 3 வீரர்கள் காயமடைந்தனர்.
இதற்காக அலாஸ்காவின் டெல்டா ஜங்ஷன் பகுதியில் வசிக்கும் 49 வயதுடைய ஹைடீ...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கனடா மற்றும் மெக்சிகோ மீது 25 வீத வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
மேலும், சீனாவிலிருந்து வரும் இறக்குமதி பொருட்களுக்கு 10% விதிக்கப்படும் வரியை இரட்டிப்பு செய்யப் போவதாகவும்...
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் வரி விதிப்பு மிரட்டலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு லிபரல் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றலாம் என்ற சூழல் தற்போது கனடாவில் உருவாகியுள்ளது.
2 சதவிகிதம் முன்னிலை
கனடாவின் லிபரல் கட்சி, நான்கு...
பிரித்தானிய பிரதமர் அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அவரும் ட்ரம்பும் வெள்ளை மாளிகையில் ஊடகவியலாளர்களை சந்தித்தார்கள்.
அப்போது, கனடா தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் பிரித்தானிய பிரதமரிடம் கேள்வி எழுப்ப, அவரை தடுத்து நிறுத்தினார் ட்ரம்ப்.
நடந்தது என்ன?
வெள்ளை...
கனடாவின் நோவா ஸ்கொஷியா மாகாணத்தின் தலைநகரான ஹாலிஃபாக்ஸ் (Halifax, Nova Scotia) நகரில், ஆறு வயது சிறுவன் ஒருவனை கத்தியால் குத்தியதாக இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமையன்று, சுற்றுலாப்பயணிகள் அதிகம் வருகை தரும்...
கடந்த பத்தாண்டுகளில் முதல் முறையாக 2024ல் அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர் மக்களை நாடு கடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு கடத்தப்பட்டவர்கள்
குறிப்பாக அகதி நிலை நிராகரிக்கப்பட்டவர்களே மிக அதிக எண்ணிக்கையில் வெளியேற்றப்பட்டுள்ளனர். 2015க்கு பின்னர் கடந்த...
கனடாவின் டொராண்டோவில் கார் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 3 பதின் பருவ சிறுவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திடுக்கிடும் கார் பறிப்பு
டொராண்டோவின் ஸ்கார்பரோ(Scarborough) பகுதியில் உள்ள டோர்செட் பார்க்கில்(Dorset Park) திங்கள்கிழமை மதியம் துணிகர...