18.8 C
Scarborough

CATEGORY

கனடா

கனடா பிரதமராக பதவியேற்றார் மார்க் கார்னி – அக்டோபரில் பாராளுமன்றத் தேர்தல்

கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்கா உடன் வர்த்தகப் போர் ஏற்பட்டு உள்ள நிலையில் அவர் பதவியேற்றுள்ளார். வரும் அக்டோபரில், மாதம் கனடா பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. முன்னாள்...

நீதியமைச்சராக பதவியேற்ற கரி ஆனந்த சங்கரி!

புதிய பிரதமர் Mark Carneyஇன் அமைச்சரவையில் ஈழத் தமிழரான கெரி ஆனந்த சங்கரி நீதியமைச்சராக பதவியேற்கிறார். ஏற்கனவே உள்ள 37 பேர் கொண்ட அமைச்சரவையை 24 ஆக குறைத்துள்ள போதிலும், கெரி ஆனந்த சங்கரிக்கு...

கனடாவுக்கே இந்த நிலை என்றால் எச்சரிக்கும் கனேடிய வெளியுறவு அமைச்சர்

கனடா அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடு. கனடாவுக்கே இந்த நிலை என்றால், யாருக்கும் பாதுகாப்பு இல்லை என கருதுகிறது கனடா. ட்ரம்ப் தொடர்பில் எச்சரிக்கும் கனடா தனது வரி விதிப்பு நடவடிக்கைகளால் உலகையே கலக்கிக்கொண்டிருக்கிறார் அமெரிக்க...

அமெரிக்காவிற்கு எதிராக கனடா உலக வர்த்தக அமைப்பில் புகார்

அமெரிக்கா விதித்துள்ள உலோக இறக்குமதி வரிகளுக்கு எதிராக கனடா WTO-வில் புகார் அளித்துள்ளது. அமெரிக்கா இரும்பு மற்றும் அலுமினிய பொருட்களின் இறக்குமதிக்கு 25 சதவீத வரி விதித்ததையடுத்து, கனடா உலக வர்த்தக அமைப்பில் (WTO)...

புதிய ராணுவ ஹெலிகாப்டர்களை வாங்கும் கனடா

புதிய ராணுவ ஹெலிகாப்டர்களை வாங்கும் திட்டத்தை கனடா அறிவித்துள்ளது. கனேடிய ராணுவம் புதிய ஹெலிகாப்டர் படையை உருவாக்க 18.4 பில்லியன் டொலர் செலவிட திட்டமிட்டுள்ளது. ஆர்க்டிக்கில் F-35 ஜெட் விமான விபத்துகளுக்கு விரைவாக பதிலளிக்க உதவியாக...

ட்ரம்பின் கடும் வர்த்தகப் போருக்கு மத்தியில் கனடா விரையும் ரூபியோ

கனடா மீது தொடர்ந்து வரி விதிப்புகளை ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் அறிவித்து வரும் நிலையில், கடும் நெருக்கடிக்கு மத்தியில் அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோ கனடாவுக்கு விஜயம் செய்யவிருக்கிறார். முதன்மையான அண்டை நாடாக கனடாவின்...

கனடாவில் துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறை

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்தே சரமாரியாக சில நாடுகள் மீது வரி விதிப்புகள் குறித்து அறிவிப்பு வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார் ட்ரம்ப். ஆனால், கனடா பதிலுக்கு வரி விதிப்பதாக கூறினால் மட்டும் ட்ரம்பால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை, கோபத்தில் கொந்தளிக்கிறார்...

அமெரிக்காவுக்கு எதிராக கனடா 20.7 பில்லியன் டொலர் கூடுதல் வரிவிதிப்பு

அமெரிக்காவுக்கு எதிராக கனடா கூடுதலாக 20.7 பில்லியன் டொலர் வரியை விதித்துள்ளது. கனடா, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 29.8 கனேடிய பில்லியன் (20.7 பில்லியன் டொலர்) மதிப்புள்ள பொருட்களுக்கு கூடுதல் வரி (Retaliatory Tariffs)...

நாளை பதவியேற்பார் கார்னி!

லிபரல் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மைக் கார்னி, நாளை கனடாவின் பிரதமராக பதவியேற்க உள்ளார். கனடாவின் புதிய பிரதமர் பதவியேற்பு கனடா வங்கியின் முன்னாள் தலைவரான மைக் கார்னி, நாளை, மார்ச் மாதம் 14ஆம் திகதி,...

ஜஸ்டின் ட்ரூடோவை – மார்க் கார்னி சந்திப்பு

கனடாவின் ஆளும் லிபரல் கட்சியின் தலைவராகவும், நாட்டின் அடுத்த பிரதமராகவும் மகத்தான வெற்றியைப் பெற்ற முன்னாள் மத்திய வங்கியாளர் மார்க் கார்னி, பதவி விலகும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவைச் சந்தித்துப் பேசினார். இதன்போது, அதிகாரத்தை...

Latest news