9.1 C
Scarborough

CATEGORY

இலங்கை

சட்டவிரோத நபர்களுடன் தொடர்பு இருப்பதால் ஜகத் உயிர் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறார்

அரசியல் காரணங்களுக்காக அன்றி ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் சட்டவிரோத வணிகங்களில் ஈடுபட்டுள்ள நபர்களுடன் தொடர்பு கொண்டிருப்பதால்,ஐக்கிய மக்கள் சக்தி (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான உயிர் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறார் என காவல்துறை...

பிரதேச சபைத் தலைவர் கொலையின் பிரதான சந்தேக நபர் கைது

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் நபர் மஹரகமவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கடந்த...

12 வயதுக்குட்பட்ட சிறார்கள் தொலைபேசி பயன்படுத்துவதை தடை செய்ய திட்டம்

இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட பாடசாலை சிறுவர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதைத் தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் அறிவித்தார். பாடசாலை சிறுவர்கள் கலந்து கொண்ட ஒரு விழாவில் பேசிய அமைச்சர், 12...

எம்.பிக்கள் இருவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது

நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியனுக்கும் ஜகத் விதானவுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இதேவேளை உயிரிழந்த வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் முன்னதாக பாதுகாப்பு கோரி காவல்துறை மா அதிபர்...

இலங்கையில் திருமணம் மற்றும் பிறப்பு வீதத்தில் பாரிய வீழ்ச்சி

இலங்கையில் 2024 ஆம் ஆண்டில் திருமணங்கள் கணிசமாக குறைந்துள்ளதாக புள்ளி விபரவியல் திணைக்களத்தின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. 2024 ஆம் ஆண்டில் மொத்தம் ஒரு லட்சத்து 39 290 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது...

மக்கள் சட்டத்தை கையில் எடுப்பது கவலை அளிக்கும் விடயமாகும்;நாமல் ராஜபக்ஷ

சட்டம் ஒழுங்கு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை விட்டு விலகி உள்ளதாக கருதுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். தேசிய மக்கள்...

மது போதையில் யாழ்தேவி தொடரூந்தை இயக்கியவர் கைது

யாழ் தேவி தொடரூந்தை இயக்கிய தலைமை கட்டுப்பாட்டாளர் ஒருவர் கடமை நேரத்தில் மது அருந்திய குற்றச்சாட்டின் பேரில் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் அனுராதபுரத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார் காங்கேசன்துறையில்...

போர்க்குற்றங்கள் தொடர்பில் உள்ளக பொறிமுறை ஊடாக தீர்வு !;பிரதமர்

போர்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் அவசியம் இல்லை எனவும் நம்பகமான உள்நாட்டு பொறிமுறை ஊடாக விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் அரசாங்கம் மீண்டும் தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாய்மொழி மூல வினாக்களுக்கு பதில் வழங்கும் போது...

செயலிழந்த அரச இணைய சேவைகள் வழமைக்கு!

‘இலங்கை அரச கிளவுட்’ சேவையில் ஏற்பட்டிருந்த சிக்கல் நிலை தற்போது முழுமையாக தீர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை நிறுவனம் (ICTA) தெரிவித்துள்ளது. குறித்த சிக்கல் நிலை காரணமாக முடங்கியிருந்த அனைத்து அரச...

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு கடவுச்சீட்டு செய்து கொடுப்பது யார்? நாமல் ரஜபக்ச கேள்வி!

போதைப்பொருள் உட்பட வேறு பல குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள், கட்டுநாயக்கா விமான நிலையத்தின் ஊடாக  தப்பிச் செல்ல வசதியாகக் கடவுச்சீட்டு செய்து கொடுக்கும் நபர்கள் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என...

Latest news