11.6 C
Scarborough

CATEGORY

இலங்கை

வெளிநாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஏழு சரணடைய இணக்கம்!

மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது தலைமறைவாக உள்ள ஏழு இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உள்ளூர் அதிகாரிகளிடம் சரணடைய விருப்பம் தெரிவித்துள்ளனர். பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட செயலகத்தில் ““முழு...

வவுனியாவில் ரெலோவின் உயர்மட்ட கலந்துரையாடல்!

தமிழீழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) தலைமை குழு கூட்டம் வவுனியாவில் இன்று (09) இடம்பெற்று வருகின்றது. ரெலோ தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் வவுனியா இரண்டாம் குறுக்கு தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர்...

சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி!

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (09) அஞ்சலி செலுத்தியுள்ளார். பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ள அன்னாரது பூதவுடலுக்கு...

ஆளுநர் ஊடாக நிர்வாகத்தை முன்னெடுத்து வருவது ஜனநாயக விரோத செயல் – தேசப்பிரிய

மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் அதன் நிர்வாகத்தை ஆளுநர் ஊடாக முன்னெடுத்து வருவது ஜனநாயக விரோதச் செயலாகும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர்...

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தை காலமானார்!

தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசாமாணிக்கம் சாணக்கியனின் தந்தையாரும், மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான சி. மூ. இராசமாணிக்கனின் புதல்வருமான வைத்தியர் இராஜபுத்திரன் இராசாமாணிக்கம் நேற்று (07) பிற்பகல்...

மாகாணசபைத் தேர்தலை நடத்தாமல் இருப்பது ஜனநாயக விரோதம் – மஹிந்த தேசப்பிரிய

மாகாணசபைத் தேர்தலை நடத்தாமல் அதன் நிர்வாகத்தை ஆளுநர் ஊடாக முன்னெடுத்து வருவது ஜனநாயக விரோதச் செயலாகும் என்று தேர்தல் ஆணைக்குழவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர்...

நுகேகொடை கூட்டத்தில் களமிறங்குவாரா சாணக்கியன்?

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டு எதிரணியின் அரசாங்க எதிர்ப்பு பேரணியில் பங்கேற்குமாறு எனக்கு தனிப்பட்ட ரீதியில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், நான் அதில் பங்கேற்கமாட்டேன் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின்...

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை – ஒரே வாரத்தில் 9,200க்கும் மேற்பட்டோர் கைது

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையின் மூலம் ஏழு நாட்களுக்குள் 9,267 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. “ஐக்கிய நாடுகளுக்கான தேசிய பணி”யின் கீழ்...

வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றில்

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு செலவுத் திட்ட உரை இன்று (07) பிற்பகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய ஜனாதிபதி...

கனடாவை உலுக்கிய இலங்கை குடும்பத்தின் படுகொலை – குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கனடா – ஒட்டாவாவில் ஆறு இலங்கையர்களை கொலை செய்த சம்பவம் தொடர்பில் மற்றுமொரு இலங்கையருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்தச் சம்பவம் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவரும், வீட்டில் தங்கியிருந்த...

Latest news