11.3 C
Scarborough

CATEGORY

இலங்கை

சுமார் 10 அடி நீளமான முதலையொன்று நேற்று (23) உயிருடன் பிடிபட்டது.

யாழ்ப்பாணம் கச்சேரி – நல்லூர் மூத்த விநாயகர் கோவில் பகுதியில் உள்ள வீடொன்றின் முன்பாக சுமார் 10 அடி நீளமான முதலையொன்று நேற்று (23) உயிருடன் பிடிபட்டது. வீதியோரமாக உயிருடன் முதலை இருப்பதாக பொதுமக்கள்...

தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்

“நாங்கள் ஒன்றிணைந்தால் தாங்கள் எங்களோடு நிற்பார்கள் என்பதைத் தேர்தல் மூலம் மக்கள் சொல்லியிருக்கிறார்கள். எனவே, இனியாவது ஒன்றுபட வேண்டும்.” – இவ்வாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்...

அநுர அரசால் என்னை கைது செய்ய முடியாது என்கிறார் பிள்ளையான்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் இரண்டாவது நாளாகவும் நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி தயாரித்த விசேட காணொளி தொகுப்பு ஒன்றில் பிள்ளையான் முன்னாள் செயலாளரான...

அரசியல் தீர்வுக்கு டில்லியின் அழுத்தம் அவசியம்

“இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு வேண்டும். இது தொடர்பில் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இலங்கையின் புதிய அரசுக்கு இந்திய மத்திய அரசு கடும் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.” – இவ்வாறு இலங்கைத்...

ஊழல் அற்ற நாட்டை உருவாக்கும் திட்டத்துக்கு ஜப்பான் பாராட்டு

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமடாவுக்கும் (Akio Isomata) இடையிலான சந்திப்பொன்று இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய...

யாழ் இராணுவ முகாமிலிருந்து வெளியேற ஆரம்பித்துள்ள இராணுவம்!

யாழ்ப்பாணம், பருத்தித்துறை, கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமை அகற்றி, காணியை உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், குறித்த இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினர் வெளியேற ஆரம்பித்துள்ளதாக எமது யாழ்ப்பாணச் செய்தியாளர்...

இலங்கையில் வீட்டு வன்முறைகள், பாலியல் துன்புறுத்தல்கள் தடுக்கப்பட வேண்டும்! அண்ணாச்சி டன்ஸ்டன் மணி

இலங்கையில் பெண்கள் மீதான குடும்ப வன்முறை மிக அதிகளவில் காணப்படுகின்றது. கணவன், மாமனார், மாமியார் என வீட்டில் உள்ளவர்களால் பெண்கள் அதிகளவில் குடும்ப வன்முறைக்கு உள்ளாகின்றனர். சில வீடுகளில் பெண்கள் பெண்களாலேயே துன்புறுத்தப்படுகின்றனர். குடும்பங்களில்...

29 பிரதி அமைச்சர்கள் தொடர்பான முழுமையான விபரம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 29 பிரதி அமைச்சர்கள் இன்று (21) ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். 01 பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ பொருளாதார அபிவிருத்தி பிரதி...

ஐ.எம்.எவ். வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படும்! ஜனாதிபதி அநுர பாராளுமன்றத்தில் உரை

இலங்கையின் பொருளாதாரம் மிக நெருக்கடியான நிலையில் இருப்பதால் ஒவ்வொரு தீர்மானத்தை ஆராய்ந்து, சிந்தித்து எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் ஒப்பந்தம் எதிர்வரும் 23ஆம் திகதி கைச்சாத்திடப்பட...

முதல் நாளே பாராளுமன்றத்தில் ரகளை செய்த டொக்டர் அர்ஜூனா

10ஆவது பாராளுமன்றம் இன்று கூடியது. இதன்போது பாராளுமன்ற சபைக்குள் எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் டாக்டர் அர்ஜுனா இராமநாதன் அமர்ந்துவிட்டார். அது எதிர்க்கட்சித்தலைவரின் ஆசனம் எழும்புங்கள் என்று பணியாளர்கள் கூற, அப்படி எங்கே எழுதியுள்ளது என்று கேட்கிறார்...

Latest news