16.9 C
Scarborough

CATEGORY

விளையாட்டு

துணிகளை துவைத்து, கழிவறையை சுத்தம் செய்ய வைத்து விட்டனர்; பாகிஸ்தான் வீரர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

பாகிஸ்தானின் ஆடவர் ஆக்கி அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடினர். இந்நிலையில், ஆடவர் ஆக்கி அணியின் கேப்டன் அம்மத் ஷகீல் பட், அணி நிர்வாகம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கி கூட்டமைப்பு மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை...

பிக் பாஷ் கிரிக்கெட் லீக் ஆட்டத்தை சென்னையில் நடத்த திட்டம்

பிக் பாஷ் டி20 கிரிக்​கெட் லீக் போட்​டி​யின் ஒரு ஆட்​டத்தை சென்​னை​யில் நடத்த முடிவு செய்​யப்​பட்​டுள்​ள​தாகத் தெரிய​வந்​துள்​ளது. இதுதொடர்பாக கிரிக்​கெட் ஆஸ்​திரேலியா (சிஏ) அமைப்புடன், தமிழ்​நாடு கிரிக்​கெட் சங்​கம் (டிஎன்​சிஏ) ஆலோ​சனை நடத்​தி​யுள்​ளது. ஐபிஎல்...

மழையால் ரத்தானது போட்டி – சூப்பர் 8 இல் நுழைந்தது ஜிம்பாப்வே!

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் நேற்று ‘பி’ பிரி​வில் இலங்​கை​யின் கண்​டி​யில் உள்ள பல்​லேகலே மைதானத்​தில் ஜிம்பாப்வே - அயர்லாந்து அணி​கள் மோது​வ​தாக இருந்​தது. ஆனால் இந்த ஆட்​டம் மழை...

கடனாவின் தங்க மங்கை மெகன்!

திங்கட்கிழமை நடைபெற்ற விறுவிறுப்பான 'Big Air' இறுதிப் போட்டியில், 24 வயதான கனடாவின் Megan Oldham, சீனாவின் நட்சத்திர வீராங்கனை Eileen Gu-வை (179 புள்ளிகள்) வீழ்த்தி முதலிடத்தைப் பிடித்தார். மெகன் தனது சிறந்த...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அமெரிக்க கிரிக்கெட் அணி வீரர்கள் தரிசனம்!

இந்தியாவில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அமெரிக்க கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. இந்த நிலையில், அமெரிக்க கிரிக்கெட் அணியின் இந்திய வம்சாவளி வீரர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில்...

டி20 உலகக்கோப்பையில் கனடாவின் இளம் வீரர் யுவராஜ் சாதனை!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், சென்னையில் இன்று நடந்த கனடா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 31-வது ஆட்டத்தில் டாஸ் வென்ற கனடா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து ஆடிய அந்த...

இலங்கைக்கு வெற்றியிலக்கு 182 ஓட்டங்கள்!

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், பல்லேகலவில் தற்போது நடைபெற்று வரும் அவுஸ்திரேலியாவுக்கெதிரான குழு பி போட்டியில் இலங்கை வெற்றி பெறுவதற்கு 182 ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது. இப்போட்டியில்...

குளிர்கால ஒலிம்பிக் – நேரடியாக காலிறுதிக்கு முன்னேறியது கனடா ஹாக்கி அணி!

2026 குளிர்கால ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், புள்ளிகள் அடிப்படையில் Canada, USA, Slovakia மற்றும் Finland ஆகிய நான்கு அணிகள் முதல் நான்கு இடங்களைப்...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி குறித்து ஜிம்பாப்வே கேப்டன் கருத்து

கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே அணி அடுத்து அயர்லாந்து, இலங்கை அணிகளுடன் மோத உள்ளது. இந்த...

இத்தாலியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!

10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் 4 பிரிவுகளில் 20 அணிகள் பங்கேற்றுள்ளன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும்...

Latest news