6.2 C
Scarborough

CATEGORY

விளையாட்டு

அஸ்வினுக்கு பணம், புகழ், பெயர் பெரிய விஷயமல்ல – ஸ்ரீகாந்த்!

ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்த இந்தியாவின் சிறந்த ஆஃப் ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஸ்வின், இன்னும் 2 ஆண்டுகள் ஐபிஎல் கிரிக்கெட் ஆடியிருக்கலாம் என்று கூறுகிறார் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த். அஸ்வினின் ஐபிஎல் ஓய்வு அறிவிப்பு...

அக்கறையுடன் வந்துள்ளோம் – RCB!

அண்மையில் நடந்து முடிந்த 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை தோற்கடித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்றது. ஐ.பி.எல். தொடர் அறிமுகமான கடந்த...

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 3வது சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச், டெய்லர் பிரிட்ஸ்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்காவின் சஜாரி ஸ்வஜ்டா உடன்...

இந்தியாவில் முதன்முறையாக உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்: 73 பேர் கொண்ட அணி அறிவிப்பு!

இந்தியாவில் முதன்முறையாக டெல்லியில் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட இருக்கிறது. செப்டம்பர் 27ஆம் தேதி முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்காக 73 பேர் கொண்ட...

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அசரென்கா, எம்மா ராடுகானு 2வது சுற்றில் வெற்றி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் பெலாரசின் விக்டோரியா அசரென்கா, ரஷியாவின் அனஸ்தஷியா உடன் மோதினார். இதில்...

காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார் இந்தியாவின் மீராபாய் சானு!

இந்தியாவின் மீராபாய் சானு, காமன்வெல்த் சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்றார். திங்கட்கிழமை அன்று அகமதாபாத் நகரில் 48 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற அவர், மொத்தம் 193 கிலோ பளுவை தூக்கி இருந்தார்....

யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர்: 2-வது சுற்றில் ஜோகோவிச், சபலென்கா

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான யுஎஸ் ஓபன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 7-ம் நிலை வீரரும் 4...

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இன்று ஆரம்பம்!

இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான 145-வது அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி செப்டம்பர் 7-ந் திகதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை 4.3...

சவுதி சூப்பர் கப் கால்பந்து;சம்பியன் ஆன சவுதி அணி

சவுதி சூப்பர் கப் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ரொனால்டோ தலைமையிலான அல் நாசர் அணி, அல் ஆலி சவுதி அணியை எதிர்கொண்டது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் இரு அணிகளும்...

இந்திய கிரிக்கெட் வீரர் சதேஸ்வர் புஜாரா ஓய்வு அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் வீரர் சதேஸ்வர் புஜாரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஓய்வு முடிவு தொடர்பாக புஜாரா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் இந்திய ஜெர்சியை அணிந்துகொண்டு, தேசிய கீதம் பாடிக்கொண்டு, ஒவ்வொரு...

Latest news