6.8 C
Scarborough

CATEGORY

விளையாட்டு

தென்னாபிரிக்கா அணியை 24 ஓவர்களுக்குள் பந்தாடியது அவுஸ்திரேலிய மகளிர் அணி

பதிமூன்றாவது மகளிர் உலகக் கண்ட கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் இடம்பெற்று வருகின்றன. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒருமுறை மோத வேண்டும் லீக் சுற்று முடிவில் நான்கு...

சங்ககாராவை பின் தள்ளி சாதனை படைத்துள்ள விராட் கோலி

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. இதில் இரு ஆட்டங்களில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. மூன்றாவது போட்டி கிட்னியில் இன்று...

ஒற்றை ஓட்டத்தையும் கையசைத்து கொண்டாடிய கோலி

அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. இந்த போட்டியில் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. இந்தியா தோல்வி கண்ட முதல்...

லங்கா பிரீமியர் லீக்; க்றிஸ் கெய்லை இணைக்கும் இலங்கை கிரிக்கட்

2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் லங்கா பிரீமியர் லீக் (LPL), ஆறாவது சீசனுக்கான அதிகாரப்பூர்வ ப்ரேண்ட் அம்பாசிடராக மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் அறிவிக்கப்பட்டுள்ளார். 2025 ஆம் ஆண்டு குறித்த...

பஞ்சாப் கிங்ஸ் அணியில் சாய்ராஜ் பஹுதுலே

ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் 2026-ம் ஆண்டு சீசனுக்​காக பஞ்​சாப் கிங்ஸ் அணி, இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் வீரர் சாய்​ராஜ் பஹுதுலேவை சுழற்​பந்து வீச்சு பயிற்​சி​யாள​ராக நியமித்​துள்​ளது. பஞ்​சாப் கிங்ஸ் அணி​யில் கடந்த...

மேற்கு இந்தியத் தீவுகள் அணி உடனான ஒருநாள் தொடரை வென்றது வங்கதேசம்

வங்​கதேசம் - மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​கள் இடையி​லான கடைசி மற்​றும் 3-வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி மிர்​பூரில் நேற்று நடை​பெற்​றது. முதலில் பேட் செய்த வங்​கதேச அணி 50 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள்...

ரபாடா – செனுரன் முத்துசாமி ஜோடி அசத்தல்: தென் ஆப்பிரிக்க அணி 404 ரன்கள் குவிப்பு

பாகிஸ்​தான் அணிக்கு எதி​ரான 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் கடைசி விக்​கெட்​டுக்கு களமிறங்​கிய காகிசோ ரபா​டா, செனுரன் முத்​து​சாமி​யுடன் இணைந்து 98 ரன்​கள் குவித்து அசத்​தி​னார். ராவல்​பிண்​டி​யில் நடை​பெற்று வரும் இந்த டெஸ்ட் போட்​டி​யில் பாகிஸ்​தான்...

குளிர்கால ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் செல்கிறார் அபிநவ் பிந்த்ரா

குளிர்​கால ஒலிம்​பிக் போட்டி அடுத்த ஆண்டு பிப்​ர​வரி 6-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை இத்​தாலி​யில் உள்ள மிலன், கார்​டினா டி’ஆம்​பெசோ நகரங்​களில் நடை​பெறவுள்​ளது. இந்​தப் போட்​டிக்​கான ஒலிம்​பிக் ஜோதியை இந்​திய...

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட்: முதல் இன்னிங்சில் 127-ல் சுருண்டது ஆப்கானிஸ்தான்!

ஜிம்பாப்வே- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி ஹராரேயில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் ஜிம்பாப்வேயின் பந்துவீச்சை...

உலக ஜூனியர் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை தன்விக்கு வெள்ளிப்பதக்கம்!

உலக ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் தன்வி ஷர்மா, தாய்லாந்தின் அனயாபட் பிசிட் பிரீசாசக்கை...

Latest news