அனுராதபுரம் ஏ-9 வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் யாழ்ப்பாணம் - சாகவச்சேரியைச் சேர்ந்த 44 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளதுடன் விபத்தின் காரணமாக குறித்த நபரின் கால் அகற்றப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப்...
அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் உலகின் 25 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிப்பை அறிவித்திருக்கும் நிலையில் இலங்கைக்கு 44 சதவீத வரியை அறிவித்துள்ளார்.
நாளை மறுதினம் முதல் இந்த வரி விதிப்புகள்...
டொரோண்டோவில் உள்ள ப்ராட்வியூ அவென்யூ மற்றும் ஜெரார்ட் ஸ்ட்ரீட் ஈஸ்ட் பகுதிகளில் நடந்த பல வீட்டுப் புகுந்து திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒரு நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
முதல் சம்பவம் மார்ச் 4ஆம்...
கனடாவின் சில நகரங்களில், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் மற்றும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒட்டாவா மற்றும் வான்கூவரில்,抗"டெஸ்லா டேக் டவுன்" (Tesla Takedown) என்ற...
தெற்கு ஐரோப்பிய நாடான மெசடோனியாவில் இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்றில் நடந்த ஹிப் ஹாப் இசை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், 159 இற்கு...
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இந்திய மாணவியின் விசாவை அமெரிக்கா ரத்து செய்தது. இதையடுத்து நாடு கடத்துவதில் இருந்து தப்பிக்க தாமாக முன்வந்து அந்த மாணவி அமெரிக்காவை விட்டு வெளியேறினார்.
அமெரிக்காவின்கொலம்பியா பல்கலைக்கழகத்தில்...
இந்தியாவில் புதிய குடியுரிமை சட்டத்தை கொண்டு வரும் வகையில், மக்களவையில் குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் சட்டமூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் போலி கடவுச்சீட்டு, போலி விசா பயன்படுத்தி நுழைந்தாலோ, தங்கியிருந்தாலோ, இந்தியாவை விட்டு வெளியேறியது...
மும்பை தாக்குதலில் தொட்புடைய ஹபீஸ் சயீது கூட்டாளியும் லஷ்கர்-இ-தொய்பா முக்கிய தீவிரவாதியுமான அபு கத்தல் பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர் அபு கத்தல். இவருடைய உண்மையான பெயர் ஜியா-உர்-ரஹ்மான்.
இந்தியாவால் தேடப்படும்...
பட்டலந்த அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்யவும் முடியாது, அவரது குடியுரிமையை பறிக்கவும் முடியாது என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற...
" பட்டலந்த அறிக்கையை மையமாகக்கொண்டு நாடாளுமன்றத்தில் தமக்குள்ள மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமையை பறிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்."
இவ்வாறு முன்னிலை சோஷலிசக் கட்சியின் முக்கியஸ்தரான துமிந்த...