8.4 C
Scarborough

‘கேரளமே வெளியே வாருங்கள் – ராகுல் காந்தி அழைப்பு

Must read

கேரள மாநிலத்தில் ஒரே கட்டமாக நடைபெற்று வரும் சட்டப்பேரவை பொது தேர்தலில் கேரள மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வந்து எதிர்காலத்திற்காக வாக்களிக்க வேண்டும் என இந்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது

”கேரளமே வெளியே வாருங்கள். மக்களின் குரலுக்கு செவி சாய்க்கும் அக்கறை கொள்ளும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஓர் அரசுக்காக வாக்களியுங்கள். ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு வாக்களியுங்கள். நீதிக்கும், சிறந்த எதிர் காலத்திற்கும் வாக்களியுங்கள்” என பதிவிட்டிருக்கிறார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article