10.1 C
Scarborough

CATEGORY

முக்கியச் செய்திகள்

திமுகவின் கோட்டையில் ஸ்டாலினுக்கு தோல்வி!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எவரும் எதிர்பாராத வகையில், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் 8,795 வாக்குகள்...

தவெகவின் சிறப்பான செயல்பாட்டுக்கு மோடி வாழ்த்து!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மற்றும் வாக்கு எண்ணிக்கையைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சிறப்பான செயல்பாட்டுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது...

தமிழகத்தில் புதிய சகாப்தம்!

இந்தியாவில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன்படி அந்தக்கட்சிக்கு அதிக ஆசனங்களுடன் ஆட்சியமைக்கும்...

ஜூலை வரை சர்வதேச விமானச் சேவைகளைக் குறைக்கிறது ஏர் இந்தியா!

விமான எரிபொருள் விலை உயர்வு மற்றும் வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக சர்வதேச வழித்தடங்களில் நஷ்டம் ஏற்படுவதால், எதிர்வரும் ஜூலை மாதம் வரை சர்வதேச விமானச் சேவைகளைக் குறைக்க ஏர் இந்தியா தீர்மானித்துள்ளது. இது குறித்து...

குழந்தையின்மைக்கு முற்றுப்புள்ளி!

குழந்தை பாக்கியத்திற்காக பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் தம்பதியினருக்குச் செயற்கை நுண்ணறிவு ஒரு புதிய நம்பிக்கையை வழங்கியுள்ளது. விந்தணுக்களே இல்லை என்று கைவிடப்பட்ட ஆண்களின் உடலில் இருந்து, மிக நுணுக்கமான முறையில் விந்தணுக்களைக் கண்டறிந்து சாதனை...

இன்ஸ்டாகிராமையே அதிர வைத்த இளைஞன்!

எத்தியோப்பியாவைச் சேர்ந்த 21 வயது இளம் ஆடை வடிவமைப்பாளரான Kalu Putic, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் 21 பதிவுகளை மட்டுமே வெளியிட்டு 2.7 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பாளர்களை (Followers) பெற்றுள்ளார். வழக்கமான ஆடைகளுக்குப் பதிலாக,...

மீண்டும் தலைதூக்கும் சோமாலியக் கடற்கொள்ளை!

ஏமன் கடற்கரைக்கு அப்பால் பயணித்துக்கொண்டிருந்த 'எம்.டி யுரேகா' என்ற எண்ணெய் தாங்கிக் கப்பலைச் சோமாலியக் கடற்கொள்ளையர்கள் சனிக்கிழமை (03) அதிகாலை சிறைபிடித்துள்ளதாகப் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவின் கொடியுடன் பயணித்த...

ஓபெக் பிளஸ் – ஐக்கிய அரபு அமீரகம் விலகல்!

ஓபெக் பிளஸ் (OPEC+) அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் (UAE) உத்தியோகபூர்வமாக விலகியதைத் தொடர்ந்து, அந்த அமைப்பின் ஏனைய ஏழு உறுப்பினர்கள் இன்று எண்ணெய் உற்பத்தி குறித்து முக்கியமாக தீர்மானம் எடுக்க உள்ளனர். உலகின்...

விஜய் பெயரில் சூதாட்டம் – திருமாவளவன் கடும் குற்றச்சாட்டு!

தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகள் மற்றும் அரசியல் சூழ்நிலையின் அடிப்படையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் முக்கிய கருத்தைத் தெரிவித்துள்ளார். தொங்கு சட்டசபை அமையும் என சிலர் கூறியுள்ள நிலையில், அதுகுறித்து பதிலளித்த அவர், “விஜய் பெயரில் ஏராளமாக சூதாட்டங்கள் நடைபெறுகின்றன. எனவே, இது,...

போதைப்பொருள் கடத்தல் – 22 தேரர்களும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

தாய்லாந்தில் இருந்து சுமார் 110 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய குஷ் மற்றும் ஹஷீஸ் ரக போதைப் பொருட்களை கடத்தி வந்த 22 தேரர்களையும், கடத்தி வரப்பட்ட குறித்த போதைப்பொருட்களை விமான நிலையத்தில்...

Latest news