17.3 C
Scarborough

CATEGORY

கனடா

சீனாவை ஆபத்தான நாடாக அறிவித்தது கனடா!

கனடாவின் தேசிய பாதுகாப்புக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது, எனவே சீனா மிக ஆபத்தான நாடு என கனடா அறிவித்துள்ளது. வெளிநாட்டு தலையீடு, சைபர் நடவடிக்கைகள் மற்றும் ஆர்க்டிக் பிராந்தியத்தில் மூலோபாய அபிலாஷைகளை மேற்கோள்...

இரண்டு மாதங்களில் 2 தடவை வாக்களிக்கும் ஒன்றாரியோ மக்கள்

ஒன்டாரியோ மாகாண சபைத் தேர்தலில் வாக்களித்து வெறும் இரண்டு மாதங்களுக்கு பிறகு, மீண்டும் ஏப்ரல் 28 ஆம் திகதி கனடாவின் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க மக்கள் வாக்களிக்க செல்ல உள்ளனர். ஒன்டாரியோ மாகாண தேர்தலுக்குப்...

வாக்களிப்பதில் கனேடியர்கள் சாதனை படைப்பு!

பொதுத்தேர்தலில் முன்கூட்டியே வாக்களிப்பதற்கான நான்கு நாட்களில் முதல் நாளான வெள்ளிக்கிழமை அண்ணளவாக இரண்டு மில்லியன் மக்கள் வாக்களித்துள்ளதாக கனேடிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் அடுத்துவரும் நாட்களின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த புதிய...

பாப்பரசர் மறைவிற்கு கனடியர்கள் இரங்கல்!

உலகின் மிகப் பெரிய கத்தோலிக்க மதத் தலைவராகவும், கனடா மக்கள் மனதில் மறக்க முடியாத மாற்றங்களை ஏற்படுத்தியவராகவும் பாப்பாண்டவர் பிரான்சிஸ் நினைவில் நீடிக்கப்போகிறார் கனடிய மக்கள் இரங்கல் வெளியிட்டுள்ளனர். பிறமத இன மக்களுடனான உறவை...

கனடாவில் இந்து கோவில் மீது காலிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல்

கனடாவிலுள்ள இந்து கோவில்களை காலிஸ்தான் தீவிரவாதிகள் சேதப்படுத்தியுள்ளனர். கனடாவின் வான்கூவர் நகரில் உள்ள குருத்வாராவை கோவில் மீது   நேற்று (20) காலிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி...

கனடாவில் மூதாட்டியை மிளரச் செய்தது மருத்துவச் செலவு!

இந்தியாவிலிருந்து தனது அன்பு மகனைப் பார்ப்பதற்காக கனடா சென்ற 88 வயது மூதாட்டிக்கு ஏற்பட்ட மருத்துவச் செலவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடா சூப்பர் விசா மற்றும் மூதாட்டிக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு அலைஸ் ஜான் என்ற 88...

முஸ்லிம்களுக்கு எச்சரிக்கை!

கனேடிய பொலிஸார் கனடா வாழ். முஸ்லிம் சமூகத்தினருக்கு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளனர். கனடாவில் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்படும் கொள்ளை மற்றும வழிப்பறி தொடர்பிலேயே கனேடிய பொலிஸார் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். 2024 ஒக்டோபர்...

ஒருபோதும் இல்லாதவாறு கனேடியர்கள் வாக்களிப்பதில் ஆர்வம்!

ஏப்ரல் 28 ஆந் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முன்கூட்டியே வாக்களிப்பதற்காக சனிக்கிழமை தொடக்கம் திங்கட் கிழமை வரை காலை 9.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணி வரை வாக்குச்சாவடிகள் செயற்படவுள்ளன....

அச்சுறுத்தலாக மாறுகிறது சீனா!

கனடாவை பொறுத்தவரை சீனா வளர்ந்து வருகின்ற மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் நாடாக உள்ளதாக பிரதமர் மார்க் கார்னி கூறியுள்ளார். அத்துடன் உக் ரைன் உடனான போரிலும் ரஷ்யாவுடன் சீனா ஓர் பங்காளியாக இருப்பதையும்...

கனடாவில் மீண்டும் டைனோஸர் தடம்!

கனடாவில் மீண்டும் டைனோஸர் தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஸ் கொலம்பியாவில் செய்யப்பட்ட ஆய்விலேயே இந்த தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தடம் மூன்று விரல்களை கொண்ட டைனோஸர் ஒன்றின் தடமென ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த டைனோஸர் தடம் 100...

Latest news