16 C
Scarborough

CATEGORY

கனடா

ஹரி ஆனந்தசங்கரிக்கு மனோகணேசன் வாழ்த்து!

கனடாவின் பொதுப்பாதுகாப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகள் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள இலங்கை தமிழரான ஹரி ஆனந்தசங்கரிக்கு பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். கனடாவில் அண்மையில் நடைபெற்ற நாடாளும்ன்ற தேர்தலில் வெற்றிபெற்ற லிபரல் அரசாங்கத்தின் அமைச்சரவை...

ராஜபக்‌ஷர்களின் எதிர்ப்பு எங்கள் பயணத்திற்கான கௌரவமாகும்!

கனடாவில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பiது அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும் என கனடாவின் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார். சமூக ஊடக பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. தமிழ்...

Canada Post இடைநிறுத்தம் – தொழிற்சங்கங்களுடன் பேச்சு!

Canada Post இற்கும் அதன் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத்திற்குமிடையில் தொடர்சியாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வந்த நிலையில் உடன்பாடுகள் எதுவும் எட்டப்படாத நிலையில் மற்றுமொரு வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சியுள்ளபோது...

கனடாவில் தமிழர் நினைவுச்சின்னம் – தூதுவரிடம் இலங்கை அதிருப்தி!

கனடாவில் அமைக்கப்பட்ட இனப்படுகொலை நினைவுச் சின்னம் தொடர்பில் ,இலங்கை கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.இன்று கொழும்பிலுள்ள கனடா தூதுவரை அழைத்து இது தொடர்பில் அதிருப்தியும் வெளியிடப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சு இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.அதில்...

கனடாவில் நினைவுத்தூபி திறக்கப்பட்டமை வருத்தமளிக்கிறது!

இலங்கை இனப்படுகொலையில் ஈடுபடவில்லை எனவும், கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுச் சின்னம் திறப்பு, இனப்படுகொலை கல்வி வாரம் அனுஷ்டிப்பு என்பன வருத்தமளிப்பதாகவும், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். தமது எக்ஸ் தள...

கனடாவின் புதிய வெளியுறவு அமைச்சராக அனிதா ஆனந்த்!

கனடாவின் புதிய வெளியுறவு அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவை மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, மெலனி ஜோலிக்குப் பதிலாக அனிதா ஆனந்த் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி...

கனடாவின் பொதுப் பாதுகாப்பு ஹரி ஆனந்த சங்கரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

கனடாவின் புதிய லிபரல் அரசாங்கத்தின் பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சராக ஈழத்தமிழர் ஹரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற மார்க் கார்னி தலைமையிலான அமைச்சரவை இன்று (13) பதவியேற்றுக் கொண்டது. இந்த...

தமிழரின் நீதிப் பயணத்துக்கான சான்று!

கனடா பிரம்டனில் திறந்துவைக்கப்பட்டுள்ள தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி நீதிக்கும் உண்மைக்கும் தமிழர்கள்மேற்கொள்ளும் தொடர்ச்சியான பயணத்தின் உறுதியான அடையாளமாக அமைந்துள்ளது என கனடிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. கனடிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது. பிரம்ப்டனில் தமிழர்...

மலையேறச் சென்று காணாமல் போனவர் சடலமாக மீட்பு!

கனடாவின் கியுபெக் மாகாணத்தைச் சேர்ந்த 22 வயதான Leo DuFour என்பவர் கடந்த நவம்பர் மாதம் அடிரொன்டாக்ஸ் மலைத்தொடரில் சறுக்கிச்செல்லும்போது காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அவரது சடலம் எலேன் மலைத் தொடர் Allen...

கனடாவில் கோர விபத்து – ஐவர் பலி!

கனடாவின் நோவா ஸ்கோஷியாவின் ஃபால்மவுத் பகுதியில் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற பயங்கர வாகன விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த இரண்டு வாகனங்கள் நேருக்கு...

Latest news