ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி நடவடிக்கையால் கனடா மற்றும் அமெரிக்கா இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பழிவாங்கும் நடவடிக்கை
ட்ரம்பின் வரி விதிப்பு வலியை உணர்த்த பல கனேடிய மாகாணங்கள் அமெரிக்க தயாரிப்பு மதுபானங்களை...
கனடாவின் ஹமில்டன் ஸ்டோனி க்ரீக்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
ஹாமில்டன் காவல்துறையினர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் காலை 4:20 மணியளவில் ஹைவே 8 மற்றும் ப்ரூட்லேண்ட் வீதிகளுக்கு...
கனடா மக்களை ஒருபோதும் கைவிட மாட்டேன் என தனது இறுதி உரையில் ஜஸ்டின் ட்ரூடோ உருக்கமாக தெரிவித்துள்ளார்.
பொருளாதார ரீதியாக கனடா தற்போது பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. மேலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...
மொன்றியாலுக்கு அருகே சாடோகே வேலியில் (Châteauguay Valley) அமைந்துள்ள செயிண்ட்-கிரிஸ்டோஸ்டோம் (Saint-Chrysostome) பகுதியில் நடந்த மோதலில் 30 வயது ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் இந்த சம்பவத்தில் மற்றொரு நபர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில்...
ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்காவுடனான வரி விதிப்பு பிரச்சினையை பயன்படுத்தி மீண்டும் கனடா பிரதமராக முயற்சிக்கிறார் என குற்றம் சாட்டியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.
ட்ரூடோ மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு
கனடா மீது அமெரிக்கா வரி விதிக்க...
கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25 சதவீத வரி விதிக்கும் திட்டத்தை எதிர்வரும் ஏப்ரல் 2 வரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒத்திவைத்துள்ளார்.
இதனையடுத்து அமெரிக்க பொருள்களுக்குரிய...
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் விக்டோரியாவில் 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
விக்டோரியாவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது என்று நிலநடுக்கவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் விக்டோரியாவில் இருந்து தென் கிழக்காக 58 கிலோமீட்டர் தொலைவில்,...
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், டொரொண்டோ பெருநகரப் பகுதியில் (GTA) பெப்ரவரி மாத வீட்டுவிற்பனை 2 வீதத்தினால் குறைந்துள்ளது, என டொரொண்டோ வீட்டு மனை சபை Toronto Regional Real Estate Board (TRREB)...
கனடா மீது அமெரிக்கா கூடுதல் வரி விதித்துள்ள விடயம், கனேடிய அரசியல் வாதிகளை விட, கனேடிய மக்களை அதிகம் கொந்தளிக்கச் செய்துள்ளது.
ஆகவே, அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கவேண்டும் என கருதும் மக்கள் எண்ணிக்கை...
அதிகாரத்தில் நீடிப்பதற்காக வர்த்தகப் போரைப் பயன்படுத்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நினைப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜஸ்டின் ட்ரூடோவை ஆளுநர் என்று குறிப்பிட்டுள்ளமையும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க பொருட்களை பிற...