- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - Kanapathi Ravi

7011 POSTS
0 COMMENTS

பிராம்ப்டனில் பாலியல் வன்முறை குற்றச்சாட்டில் தமிழக மாணவன் கைது!

கனடாவின் பிராம்ப்டனில், பேருந்து நிறுத்தங்களின் அருகே மூன்று பெண்கள் மீது பாலியல் வன்முறை மேற்கொண்டதாக, 22 வயதுடைய ஒரு தமிழகத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவன், போலி சாரதியாக...

திருவாரூர்! தியாகேசபெருமானின் திருமேனி ரகசியங்கள்…!

தியாகேசபெருமானோடு தொடர்புடைய பொருள்கள் யாவும் தனிசிறப்பும் பெருமையும் மகிமையும் உடையவை.பிற தலங்களிலிருந்து வேறுப்பட்ட நடைமுறைகளை கொண்டு விளங்குபவை. தியாகராசபெருமான் எழுந்தருளி இருக்கும் பொன்னாலான கருவறையை அமைத்தவன் மாமன்னன் ராசேந்திர சோழன். " சிம்மாசனம்" முத்து விதானத்தின்...

ஒன்றாரியோவில் புதிய மின் உற்பத்தி நிலையங்கள்

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் புதிய மின் உற்பத்தி நிலையங்கள் உருவாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒன்றாரியோ மாகாண அரசாங்கம், மின் உற்பத்தி நிறுவன நிலையங்கள் அமைப்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மின்சாரத்திற்கான கேள்வி அதிகரிப்பு காரணமாக...

வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் கண்ணீருடன் நினைவேந்தல்!

மட்டக்களப்பு, வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்று வருகிறது. பெருமளவான மக்களின் கண்ணீரின் மத்தியில் குறித்த நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. கார்த்திகை 27ஆம் நாளான இன்று தமிழர்...

‘வாத்தியார்’ என்பது நானோ, விஜய்சேதுபதியோ இல்லை – வெற்றிமாறன்

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'விடுதலை'. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள்...

’பிள்ளைகளை மீட்டுத் தாருங்கள்’

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 5 இளைஞர்கள் ரஷ்ய இராணுவத்தில் வலுக்கட்டாயமாகச் சேர்த்ததாகக் கூறப்படுவது தொடர்பில் அவர்களது பெற்றோர்களால் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. தமது பிள்ளைகளை உடனடியாக மீட்டுத் தருமாறு ஆளுநரிடம்...

சீனாவுக்கு அதிர்ச்சி கொடுத்தது யாழ். பல்கலைக்கழகம்!

சீனாவின் தொழில்நுட்பம் மற்றும் அந்நாட்டின் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயற்படுவதில் யாழ். பல்கலைக்கழகத்திற்கு விருப்பமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் இலங்கைக்கான சீன நாட்டுத் தூதுவர் கீ சென்ஹொங்கிற்கு நிச்சயமாக அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சி...

நெதர்லாந்தில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள்

நெதர்லாந்து தலைநகர், ஆம்ஸ்டர்டாமில் மாவீரர் நினைவெழுச்சி நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. மாவீரர்களை நினைவுகூறும் முகமாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. இதன்போது அனைத்து மாவீரர் உறவுகளும் தங்கள் மாவீரர் உறவுகளின் உருவப்படங்களுக்கு சுடர் ஏற்றி மலர்...

கொட்டும் மழைக்கு மத்தியிலும் பல்லாயிரக்கணக்கானோரின் கண்ணீரில் நனைந்த கனகபுரம் துயிலுமில்லம்

கொட்டும் மழைக்கு மத்தியில் பல்லாயிரக்கணக்கானோரின் கண்ணீருடன் கனகபுரம் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன. வடக்கு - கிழக்கு பகுதிகளில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நிகழ்வினை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மழைக்கு மத்தியிலும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில்,...

நிரம்பி வழியும் நந்திக்கடல்!

முல்லைத்தீவு நந்திக்கடலின் கிழக்கு கரையிலும் பெருமளவு நீர் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் நீர்வரத்து அதிகரித்துள்ளதாகவும், இதனால் அதிகளவு நீரால் நந்திக்கடலின் கிழக்குக் கரையும் நிரம்பியுள்ளதாக கூறப்படுகிறது. A34 வீதியில் மஞ்சள் பாலத்தில்...

Latest news

- Advertisement -spot_img