11.6 C
Scarborough

இன்றைய ராசிபலன்

Must read

மேஷம்
விருப்பங்கள் நிறைவேறும் நாள். முயற்சிகளில் வெற்றி கிட்டும். நண்பர்களின் உதவி உண்டு. உத்தியோகத்தில் ஊதிய உயர்வு வர…

ரிஷபம்
எடுத்த முயற்சிகளில் தடைகள் ஏற்படும் நாள். திட்டமிட்ட காரியங்களில் மாற்றம் செய்வீர்கள். நட்பு பகையாகாமல் பார்த்துக…

மிதுனம்
உடன்பிறப்புகளின் ஒற்றுமை பலப்படும் நாள். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். தக்க சமயத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவுவர…

கடகம்
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். பாராட்டும், புகழும் கூடும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி பலன் தரும். தொகை கேட்ட இ…

சிம்மம்
கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். குழந்தைகள் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் கேட்ட …

 

கன்னி
முன்யோசனையுடன் செயல்ட வேண்டிய நாள். முகஸ்துதிக்கு மயங்காமல் இருப்பது நல்லது. நண்பர்களை நம்பி செயல்பட முடியாது….

துலாம்
நட்பால் நன்மை கிட்டும் நாள். பொருளாதார வளர்ச்சி உண்டு. இருப்பினும் செலவு அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் ஆதரவு கிட…

விருச்சிகம்
யோகமான நாள். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். தொழிலுக்குத் தேவையான மூலதனம…

தனுசு
திறமை பளிச்சிடும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். புத…

மகரம்
தேவைகள் பூர்த்தியாகும் நாள். வரவும் செலவும் சமமாகும். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். உத்தியோகத்தில் சக ஊழியர்க…

கும்பம்
நினைத்தது நிறைவேறும் நாள். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் கருதி எடுத்த முயற்ச…

மீனம்
வரன்கள் வாயில் தேடி வரும் நாள். காரிய வெற்றி உண்டு. உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கும். பழைய கடனை அடைக்க புதிய திட்ட…

 

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article